ONGC நிறுவனத்தில் 3047 காலியிடங்கள் அறிவிப்பு! 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

WhatsApp ChannelJoin Now

ONGC நிறுவனத்தில் 10th, 12th, ITI, Diploma, Degree படித்தவர்களுக்கு 3,047 Apprentice பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாதம் ₹8,200 முதல் ₹12,300 வரை உதவித்தொகை வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 20.11.2026க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ONGC Recruitment 2026 – முக்கிய விவரங்கள்
நிறுவனம்Oil and Natural Gas Corporation (ONGC)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்3047
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி29.10.2026
கடைசி தேதி20.11.2026

பதவி: Apprentice 

சம்பளம்:

  • Graduate Apprentice – Rs.12,300/-
  • Three years Diploma – Rs.10,900/-
  • Trade Apprentices (10th& 12th) – Rs.8,200/-
  • Trade Apprentices (ITI Trade of one year duration) – Rs.9,600/-
  • Trade Apprentices (Trade Apprentices (ITI Trade of two year duration)) – Rs.10,560/-
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்

காலியிடங்கள்: 3047

கல்வி தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலை! 10வது போதும் - ₹63,200 வரை சம்பளம்

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
Trade Apprentice NAPS  Portal Registration LinkApply Now
Diploma/ Graduate Apprentice NATS Portal Registration LinkApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

  • முதலில் ONGC அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: ONGC Official Website.
  • Careers பகுதியில் ONGC Apprentice Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
  • உங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப NAPS அல்லது NATS இணையதளத்திற்குச் செல்லவும்.
  • புதிய பதிவு செய்து Login செய்யவும்.
  • ONGC Apprentice பணியிடத்தைத் தேடி, தகுதியான Trade மற்றும் Work Centre-ஐ தேர்வு செய்யவும்.
  • தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
  • தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • விண்ணப்பித்த விவரங்களைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
New Job👉  தேர்வு இல்லாமல் ஈரோடு மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! Data Entry Operator, Health Inspector, Driver உள்ளிட்ட 78 பணியிடங்கள் | 8வது முதல் Degree வரை

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❮ ❯