இந்திய அஞ்சல் துறையில் (India Post) சென்னை அஞ்சல் மோட்டார் சேவை (Mail Motor Service) பிரிவில் காலியாக உள்ள 24 Staff Car Driver பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை |
| வகை | மத்திய அரசு வேலை |
| பதவி | Staff Car Driver |
| காலியிடங்கள் | 24 |
| பணியிடம் | சென்னை, தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 30.10.2026 |
| கடைசி தேதி | 30.11.2026 at 05.00 PM |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
பதவி: Staff Car Driver
சம்பளம்: மாதம் Rs.19,900 முதல் Rs.63,200 வரை
காலியிடங்கள்: 24
கல்வி தகுதி:
- 10th Pass from a recognized Board.
- Valid Driving Licence for LMV & HMV.
- Knowledge of Motor Mechanism and ability to fix minor vehicle defects.
- Minimum 3 years of driving experience in LMV & HMV.
Desirable Qualification: 3 years of service as Home Guard or Civil Volunteer.
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- பெண்கள் / SC / ST / Transwomen / PwD – கட்டணம் இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ₹100
- Payment Mode: E-Payment through any computerized Post Office in India using the prescribed Challan Form.
- E-Biller Name: Senior Manager, MMS Chennai, CPMG Tamil Nadu Circle.
- E-Biller ID: 1000099022.
தேர்வு செய்யும் முறை:
- Stage 1: Written Test – General Knowledge, Arithmetic, Reasoning, Motor Mechanism & Traffic Rules.
- Stage 2: Practical Test – Motor Mechanism & Driving Test.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
எப்படி விண்ணப்பிப்பது?
- அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் சரியாகப் பூர்த்தி செய்ய வேண்டும்.
- தேவையான சான்றிதழ்களின் சுயசான்றொப்பமிட்ட (Self-Attested) நகல்களை இணைக்க வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணமாக ₹100-ஐ (பொருந்தினால்) அஞ்சலகத்தில் Challan மூலம் செலுத்த வேண்டும்.
- பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை Speed Post மூலம் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: ‘The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai – 600 006’
- கடைசி தேதி: 30.11.2026 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும்.
- குறிப்பு: நேரில் அல்லது வேறு அஞ்சல் முறைகளில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Self-attested photocopies of the following certificates must be attached with the application:
- Age Proof Certificate.
- Educational Qualification Certificate (10th Pass).
- Community Certificate (if applicable).
- EWS candidates must submit a valid Income & Asset Certificate for 2025–2026.
- Valid LMV & HMV Driving Licence with first issue and expiry dates.
- Driving Experience Certificate clearly mentioning separate experience periods for Light and Heavy Vehicles.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
