தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 500 காலியிடங்கள்! தேர்வு கிடையாது – மதிப்பெண் அடிப்படையில் வேலை

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் (TNPDCL) டிப்ளமோ படித்தவர்களுக்கு 500 அப்ரண்டிஸ் (Diploma Technician Apprentices) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு கிடையாது; மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ₹10,900 உதவித்தொகை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 28.11.2026 கடைசி தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள் 
நிறுவனம்Tamil Nadu Power Distribution Corporation Ltd (TNPDCL)
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்500
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப தேதி 28.10.2026
கடைசி தேதி 28.11.2026
New Job👉  தமிழ்நாடு அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | ₹58,100 வரை சம்பளம் | தேர்வு இல்லை

பதவி: Diploma (Technician) Apprentices – Engineering 

சம்பளம்: மாதம் Rs.10,900/-

காலியிடங்கள்: 500

  • Electrical and Electronics Engineering – 455
  • Electronics and Communication Engineering – 35
  • Computer Engineering/ Information Technology – 10

கல்வி தகுதி:

  • A Diploma in Engineering or technology (Regular – Full time) in relevant discipline.
  • Diploma holders in Engineering (passed during 2022, 2023, 2024, 2025 & May ‘2026), hailing from Tamilnadu Only Eligible to Apply
  • Note: Higher qualified candidates not required for Diploma Apprentices selection (B.E/ B.Tech., and above)
New Job👉  10th முதல் Degree வரை படித்தவர்களுக்கு கோவா கப்பல் கட்டும் தளத்தில் வேலை! 92 காலியிடங்கள் – ₹45,700 வரை சம்பளம்!

பயிற்சிக் காலம்: 1 year

வயது வரம்பு: As per Apprenticeship Rules

 விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing (Based on marks)
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2026

New Job👉  ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 12th, Diploma, Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் – சம்பளம் ₹1,77,500 வரை!

Declaration of Shortlisted list: Second week of December ‘2026

Verification of certificates for shortlisted candidates at TNPDCL office: Fourth week of December ‘2026 (Tentatively)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website

விண்ணப்பிப்பது எப்படி?

how to apply tnpdcl

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Share this:
❮ ❯