BEL Probationary Engineer Recruitment 2026: மத்திய அரசு நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் Probationary Engineer பணிக்கு 350 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த வேலைக்கு B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ₹40,000 முதல் ₹1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் 18.11.2026 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Bharat Electronics Limited (BEL) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 350 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 28.10.2026 |
| கடைசி நாள் | 18.11.2026 |
பதவி: Probationary Engineer
சம்பளம்: மாதம் Rs.40,000 – 1,40,000/-
காலியிடங்கள்: 350
கல்வி தகுதி: B.E / B.Tech / B.Sc (4 Years) Engineering Graduate in Electronics / Electronics and Communication / Electronics & Telecommunication / Communication / Telecommunication / Mechanical
வயது வரம்பு: 18 முதல் 25 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் இல்லை
Others – Rs.1,180/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:
- சென்னை
- கோயம்புத்தூர்
- மதுரை
- சேலம்
- திருச்சிராப்பள்ளி
- திருநெல்வேலி
- வேலூர்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2026
விண்ணப்பிக்கும் முறை:
- BEL அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்: https://bel-india.in/
- Careers பகுதியில் Recruitment for Probationary Engineer அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- Apply Online என்பதை கிளிக் செய்யவும்.
- பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்யவும்.
- கல்வித் தகுதி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும் (பொருந்தினால்).
- அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
- விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
