யூகோ வங்கியில் 530 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree போதும்

WhatsApp ChannelJoin Now

UCO Bank Apprentice Recruitment 2026: யூகோ வங்கியில் 530 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ₹16,650 உதவித்தொகை வழங்கப்படும். தகுதியானவர்கள் 14.10.2026 முதல் 29.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழு விவரங்களைப் பார்க்கலாம்.

முக்கிய விவரங்கள்
நிறுவனம்UCO Bank
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்530
பணியிடம்இந்தியா
ஆரம்ப தேதி14.10.2026
கடைசி தேதி29.10.2026

பதவி: Apprentice

சம்பளம்: மாதம் Rs.16,650/-

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

காலியிடங்கள்: 530

கல்வி தகுதி: Graduate degree from recognized University/ Institutes. Candidates must have completed graduation and have Mark Sheets and Provisional/ Final Degree Certificate issued from the University/ Institute/ College for their graduation on or after 01.04.2022

வயது வரம்பு: 20 வயது முதல் 28 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

விண்ணப்ப கட்டணம்:

  • ST/SC – Rs.200/-
  • General, OBC, EWS – Male – Rs.800/-
  • General, OBC, EWS – Female / Transgender – Rs.600/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Online Entrance Examination
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 14.10.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.10.2026

விண்ணப்பிப்பது எப்படி?

  1. முதலில் NATS இணையதளத்திற்குச் சென்று Student Registration செய்யவும்.
  2. Login செய்து UCO Bank Apprentice 2026 அறிவிப்பைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கவும்.
  3. கிடைக்கும் Enrolment ID-ஐக் குறித்து வைத்துக்கொள்ளவும்.
  4. BFSI SSC அனுப்பும் மின்னஞ்சலில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கூடுதல் விவரங்களைப் பூர்த்தி செய்து தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தவும்.
  5. விண்ணப்பத்தை 29.10.2026-க்குள் முடிக்கவும்.
New Job👉  டாடா நினைவு மையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு! 74 காலியிடங்கள் – 10th முதல் Degree வரை, சம்பளம் ₹78,800 வரை!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯