தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் Relationship Manager வேலை! Any Degree | தேர்வு கிடையாது | சம்பளம் ₹9.4 லட்சம்!

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் (TMB) Relationship Manager, Senior Relationship Manager உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Any Degree / Post Graduation கல்வித்தகுதியுடன், வங்கி சார்ந்த அனுபவம் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஆண்டுக்கு ₹9.4 லட்சம் முதல் ₹19.5 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.09.2026 முதல் 07.10.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

 
நிறுவனம்தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கி (TMB)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்பல்வேறு
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்23.09.2026
கடைசி நாள்07.10.2026

1. பதவி: Relationship Manager Scale I

சம்பளம்: ஆண்டுக்கு ₹9.4 லட்சம் முதல் ₹13.0 லட்சம் வரை

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Graduation or Post Graduation in first class (Sixty Percentage Marks) in any discipline under regular stream form an accredited university.

New Job👉  தமிழ்நாடு அரசு பொருள்இயல் மற்றும் புள்ளிஇயல் துறையில் அலுவலக உதவியாளர் வேலை! 8வது தேர்ச்சி போதும் | சம்பளம் ₹15,700 – ₹58,100

Experience For Manager – At least 3 years of concerned experience in a Bank in sourcing / Processing loans / MSME Loans / retail loans

Experience For Assistant Manager – At least 2 years of concerned experience in a Bank in sourcing / Processing loans / MSME Loans / retail loans

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

இன்றைய வேலைவாய்ப்பு Click here

2. பதவி: Relationship Manager Scale II

சம்பளம்: ஆண்டுக்கு ₹9.4 லட்சம் முதல் ₹13.0 லட்சம் வரை

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Graduation or Post Graduation in first class (Sixty Percentage Marks) in any discipline under regular stream form an accredited university.

New Job👉  தஞ்சாவூர் தென் மண்டலக் கலாச்சார மையத்தில் வேலை! 12வது முதல் டிகிரி வரை | சம்பளம் ₹67,700 வரை!

Experience For Manager: At least 3 years of concerned experience in a Bank in sourcing / Processing loans / MSME Loans / retail loans

Experience For Assistant Manager: At least 2 years of concerned experience in a Bank in sourcing / Processing loans / MSME Loans / retail loans

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பதவி: Senior Relationship Manager

சம்பளம்: ஆண்டுக்கு ₹17.6 லட்சம் முதல் ₹19.5 லட்சம் வரை

காலியிடங்கள்: பல்வேறு

கல்வி தகுதி: Any Graduate / Post Graduate from an accredited university under regular curriculum.

Experience: At least 5 years of concernedork experience in sourcing / processing loans / MSME loans, out of which three years of experience as Relationship Manager.

New Job👉  ரயில்வேயில் 3,477 காலியிடங்கள்! Station Master, Ticket Supervisor, Clerk வேலை | ₹35,400 சம்பளம் | Any Degree போதும்!

வயது வரம்பு: 28 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 38 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  • Short Listing
  • Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2026

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் விண்ணப்பிப்பு லிங்கை கிளிக் செய்து, தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯