சென்னை உயர்நீதிமன்றத்தில் Data Entry Operator (Contractual Basis) பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 115 காலியிடங்கள் உள்ளன. மாதம் ₹15,000 சம்பளம் வழங்கப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ள தகுதியானவர்கள் 23.09.2026 முதல் 29.09.2026 வரை ஆன்லைன் மூலம் கட்டணம் எதுவுமின்றி விண்ணப்பிக்கலாம்.
| வேலைவாய்ப்பு விவரங்கள் | |
| நிறுவனம் | Madras High Court |
| அறிவிப்பு எண் | 217/2026 |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 115 |
| பணியிடம் | தமிழ்நாடு |
| ஆரம்ப தேதி | 23.09.2026 |
| கடைசி தேதி | 29.09.2026 |
பதவி: Data Entry Operator (Contractual Basis)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
மொத்த காலியிடங்கள்: 115
மாவட்ட வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:
| மாவட்டம் / இடம் | காலியிடங்கள் |
| Madras High Court – Principal Seat | 02 |
| அரியலூர் | 01 |
| செங்கல்பட்டு | 03 |
| சென்னை | 11 |
| கோயம்புத்தூர் | 04 |
| கடலூர் | 02 |
| தர்மபுரி | 02 |
| திண்டுக்கல் | 04 |
| ஈரோடு | 02 |
| கள்ளக்குறிச்சி | 04 |
| காஞ்சிபுரம் | 03 |
| கன்னியாகுமரி | 05 |
| கரூர் | 01 |
| மதுரை | 05 |
| மயிலாடுதுறை | 01 |
| நாகப்பட்டினம் | 02 |
| நாமக்கல் | 01 |
| நீலகிரி | 01 |
| பெரம்பலூர் | 02 |
| புதுக்கோட்டை | 01 |
| இராமநாதபுரம் | 01 |
| சேலம் | 04 |
| சிவகங்கை | 01 |
| தென்காசி | 02 |
| தஞ்சாவூர் | 03 |
| தேனி | 02 |
| தூத்துக்குடி | 06 |
| திருச்சிராப்பள்ளி | 05 |
| திருநெல்வேலி | 05 |
| திருப்பத்தூர் | 01 |
| திருப்பூர் | 02 |
| திருவள்ளூர் | 06 |
| திருவண்ணாமலை | 04 |
| திருவாரூர் | 04 |
| வேலூர் | 03 |
| விழுப்புரம் | 02 |
| விருதுநகர் | 01 |
| புதுச்சேரி | 06 |
கல்வி தகுதி: B.Sc (Computer Science) / B.Sc (IT) / BCA / B.E. (Computer Science) / B.Tech / MCA / M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech / M.Sc (IT).
வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- Written Exam – Skill Test
- Viva Voce
தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும்:
1. Written Test – 25 Marks
- 25 Objective Questions
- ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்
- குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்: 10
பாடப்பிரிவுகள்:
- Windows & Linux Basics
- Networking
- PDF & Document Handling
- Office / Excel
- Video Conferencing
- Hardware Troubleshooting
- Internet Basics
- Cyber Security
2. Skill Test – 25 Marks
கணினி திறன் பரிசோதனையில்:
- Documents Scan & OCR
- PDF to OCR Conversion
- LibreOffice
- LAN / IP Configuration
- Hardware Troubleshooting
- Driver Installation
குறைந்தபட்ச தேர்ச்சி: 10 மதிப்பெண்கள்.
3. Viva Voce – 50 Marks
Written-cum-Skill Test-ல் தகுதி பெறுபவர்களில் merit அடிப்படையில் 1:3 விகிதத்தில் Viva Voce-க்கு அழைக்கப்படுவார்கள்.
Viva Voce-க்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 20
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2026
Tentative Date for written-cum-skill test: 10.10.2026/ 11.10.2026
Viva voce: 24.10.2026/ 25.10.2026
விண்ணப்பிக்கும் முறை:
1. Madras High Court Official Website-க்கு செல்லவும்.
2. “Notification” மற்றும் “Terms & Conditions” ஆகியவற்றை முதலில் முழுமையாக படிக்கவும்.
3. Desktop / Laptop பயன்படுத்தவும். இந்த Application Portal Mobile Phone / Tablet-ல் செயல்படாது. எனவே Desktop அல்லது Laptop மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
4. Registration செய்யவும். தேவையான தனிப்பட்ட தகவல்கள் மற்றும் கல்வித் தகுதி விவரங்களை சரியாக பதிவு செய்யவும்.
5. ஒரு District மட்டும் தேர்வு செய்யவும். விண்ணப்பிக்கும் போது ஒரு மாவட்டத்தை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விண்ணப்பித்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
6. Application Form-ஐ முழுமையாக நிரப்பவும். பெயர், பிறந்த தேதி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை Certificate-ல் இருப்பது போலவே உள்ளிடவும்.
7. விவரங்களை சரிபார்க்கவும். Final Submit செய்வதற்கு முன் அனைத்து தகவல்களையும் கவனமாக சரிபார்க்கவும். Final Submit செய்த பிறகு Application-ஐ Edit செய்ய முடியாது.
8. Final Submit செய்யவும். விண்ணப்பத்தை 29.09.2026க்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த Recruitment-க்கு Application/Examination Fee இல்லை
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| Tamil Nadu Job News | Click here |
