TNPSC Group 1 Recruitment 2026

TNPSC Group 1 2026 அறிவிப்பு! Any Degree | 26 காலியிடங்கள் | சம்பளம் ₹56,100

WhatsApp Channel Join

தமிழ்நாடு அரசு உயர்பதவியில் பணியாற்ற விரும்பும் பட்டதாரிகளுக்கு சிறந்த வாய்ப்பு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் Combined Civil Services Examination – I (Group I Services) தேர்விற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 26 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Deputy Collector, Assistant Commissioner, Deputy Registrar, District Registrar, Assistant Commissioner of Labour உள்ளிட்ட முக்கிய Group I பணியிடங்களுக்கு Any Degree தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ₹56,100 முதல் ₹1,77,500 வரை வழங்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்பம் 30.06.2026 முதல் தொடங்கி, 29.07.2026 வரை நடைபெறும்.

நிறுவனம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)
வகை தமிழ்நாடு அரசு வேலை
பதவி Combined Civil Services Examination – I (Group I Services)
காலியிடங்கள் 26
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 30.06.2026
கடைசி நாள் 29.07.2026

1. பதவி: Deputy Collector (Tamil Nadu Civil Service)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை

காலியிடங்கள்: 12

கல்வி தகுதி: Any Degree

2. பதவி: Assistant Commissioner (Tamil Nadu Commercial Taxes Service)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை

காலியிடங்கள்: 02

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

கல்வி தகுதி: Any Degree

முன்னுரிமை: B.Com + B.L + Diploma in Taxation Laws (அடுத்தடுத்த முன்னுரிமைகள்: B.Com + B.L, B.Com/B.L + Diploma, B.Com அல்லது B.L)

3. பதவி: Deputy Registrar of Co-operative Societies (Tamil Nadu Co-operative Service)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Any Degree

4. பதவி: District Registrar (Tamil Nadu Registration Service)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Any Degree

5. பதவி: Assistant Commissioner of Labour (Tamil Nadu Labour Service)

சம்பளம்: மாதம் Rs.56,100 முதல் Rs.1,77,500/- வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Any Degree

முன்னுரிமை: சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு (விதிமுறைகளின்படி)

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது:

group 1 age limit

விண்ணப்ப கட்டணம்:

One Time Registration Fee – Rs.150/-

Preliminary Examination Fee – Rs.100/-

Main Written Examination Fee – Rs.200/-

Fee Concession:

Ex-Servicemen – Two Free Chances

BCM, BC, MBC / DC – Three Free Chances

Persons with Benchmark Disability, SC, SC(A) and ST, Destitute Widow – Full exemption

தேர்வு செய்யும் முறை: 

  1. Preliminary Examination (முதல்நிலை தேர்வு)
  2. Main Examination (முதன்மை தேர்வு)
  3. Interview (நேர்முக தேர்வு)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • TNPSC Apply Portal-க்கு செல்லவும்.
  • ஏற்கனவே One Time Registration (OTR) இல்லையெனில் முதலில் OTR பதிவு செய்து ₹150 கட்டணம் செலுத்தவும். OTR 5 ஆண்டுகள் செல்லுபடியாகும்.
  • OTR பதிவு செய்த பிறகு உங்கள் User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • “Combined Civil Services Examination – I (Group I Services) – Notification No. 05/2026” என்பதைத் தேர்வு செய்து Apply Now என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, இடஒதுக்கீட்டு விவரங்கள், தேர்வு மையம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரியாக நிரப்பவும்.
  • தேவையான புகைப்படம், கையொப்பம் மற்றும் ஆவணங்களை குறிப்பிட்ட அளவின்படி பதிவேற்றவும்.
  • தேர்வுக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தின் PDF / Print Copy-ஐ பதிவிறக்கம் செய்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) Download
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (English) Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
Tamil Nadu Job News Click here

முக்கிய அரசு வேலைகள்:

10வது முதல் Degree வரை! CCRUM-ல் 179 காலியிடங்கள் | Clerk, MTS, Driver, Nurse வேலை

உங்க ஊரில் உள்ள அரசு வங்கிகளில் வேலை! 6715 காலியிடங்கள்

இந்திய ரயில்வேயில் 6,565 காலியிடங்கள்!

UPSC-யில் 450 காலியிடங்கள் – Any Degree

வீட்டிலிருந்தே வேலை! 12ம் வகுப்பு போதும்! NABFINS நிறுவனத்தில் Telecaller வேலை

CSIR-ல் Assistant Section Officer வேலை! 100 காலியிடங்கள்

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *