TIFR Recruitment 2026

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் Clerk வேலை! சம்பளம்: ₹46,990 | 10th, ITI, Diploma, B.E/B.Tech

Join WhatsApp Channel Join Now

இந்தியாவின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனமான Tata Institute of Fundamental Research (TIFR) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம் Scientific Officer, Junior Engineer, Scientific Assistant, Administrative Assistant, Tradesman, Clerk, Work Assistant, Security Guard உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களில் மொத்தம் 35 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மத்திய அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்க்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் 13.06.2026 முதல் 04.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TIFR Recruitment 2026 Overview
நிறுவனம் Tata Institute of Fundamental Research (TIFR)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 35
பணியிடம் மும்பை, இந்தியா
ஆரம்ப தேதி 13.06.2026
கடைசி தேதி 04.07.2026

1. பதவி: Scientific Officer (C)

சம்பளம்: மாதம் Rs.1,18,110/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.E./B.Tech or M.Sc. (60%) + 1–3 years relevant experience.

வயது வரம்பு: 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

2. பதவி: Jr. Engineer (B)

சம்பளம்: மாதம் Rs.73,020/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Mechanical Engineering (60%) + 2 years experience

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

3. பதவி: Scientific Assistant (B)

சம்பளம்: மாதம் Rs.73,020/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: B.Sc. or Diploma (60%) + 1–2 years experience in IT/ Electronics/ Programming

வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

4. பதவி: Administrative Assistant (B)

சம்பளம்: மாதம் Rs.73,020/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Graduate (55%) + 5 years admin/ accounts experience

வயது வரம்பு: 36 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

5. பதவி: Supervisor (Cosmetics Maintenance)

சம்பளம்: மாதம் Rs.73,020/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Degree in Hospitality Management + 2 years supervisory experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

6. பதவி: Tradesman (B)

சம்பளம்: மாதம் Rs.46,990/-

காலியிடங்கள்: 07

கல்வி தகுதி: ITI/NTC/NAC in relevant trade + 1–2 years experience.

வயது வரம்பு: 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

7. பதவி: Laboratory Assistant (B)

சம்பளம்: மாதம் Rs.46,990/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: ITI Air Conditioning + 1–2 years experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

8. பதவி: Clerk (A)

சம்பளம்: மாதம் Rs.46,990/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: Graduate (50%) + typing, computer knowledge, 1 year experience.

வயது வரம்பு: 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

9. பதவி: Work Assistant

சம்பளம்: மாதம் Rs.36,360/-

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: SSC/ITI + 1 year experience

வயது வரம்பு: 31 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

10. பதவி: Security Guard

சம்பளம்: மாதம் Rs.36,360/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: SSC + 3 years Defence/ CAPF/ Security experience

வயது வரம்பு: 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

11. பதவி: Project Administrative Assistant (B)

சம்பளம்: மாதம் Rs.63,900/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate (55%) + 5 years admin/ accounts experience

வயது வரம்பு: 33 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது தளர்வு:

  • SC/ST – 5 வருடம்
  • OBC – 3 வருடம்
  • PWD – 10 – 15 years
  • Ex-Servicemen – அரசு விதிப்படி

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Physical Fitness and Physical Efficiency Test, Trade Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.06.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.07.2026

விண்ணப்பிக்கும் முறை:

Step 1: TIFR அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும் https://www.tifr.res.in

Step 2: “Careers” பகுதியை திறக்கவும்

Step 3: “Advertisement No.2026/6” அறிவிப்பை தேர்வு செய்யவும்

Step 4: அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதி சரிபார்க்கவும்

Step 5: “Apply Online” லிங்கை கிளிக் செய்யவும்

Step 6: உங்கள் பெயர், மொபைல் எண், Email உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்,

Step 7: கல்வி தகுதி, அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும்.

Step 8: தேவையான ஆவணங்கள் (Photo, Signature, Certificates) upload செய்யவும்.

Step 9: அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.

Step 10: விண்ணப்பத்தை PDF ஆக Download செய்து future reference காக சேமித்து வைக்கவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Download
ஆன்லைனில் விண்ணப்பிக்க Apply Now
அதிகாரப்பூர்வ இணையதளம் Visit Website
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

முக்கிய அரசு வேலைகள்:

தேர்வு இல்லை! திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Data Entry Operator வேலை

AIIMS-ல் 1484 காலியிடங்கள்! 10வது முதல் டிகிரி வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் | சம்பளம் ₹1.42 லட்சம் வரை

12வது தேர்ச்சி போதும்! இந்திய விமான நிலையத்தில் Assistant (Security) வேலை – 62 காலியிடங்கள் | மாதம் ₹21,500 சம்பளம்!

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *