BSNL-ல் 100 Junior Telecom Officer காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: ₹40,000 – உடனே விண்ணப்பிக்கவும்

WhatsApp ChannelJoin Now

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL-ல் Junior Telecom Officer (JTO) பதவிக்காக 100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. B.E./B.Tech அல்லது M.Sc. படித்தவர்கள் இந்த வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தியா முழுவதும் பணியிடங்கள் உள்ள இந்த மத்திய அரசு வேலைக்கு 04.06.2026 முதல் 03.07.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்Bharat Sanchar Nigam Limited (BSNL)
வகைவங்கி வேலை
காலியிடங்கள்100
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்04.06.2026
கடைசி நாள்03.07.2026

பதவி: Junior Telecom Officer

சம்பளம்: Rs.40,000 – 1,40,000/-

மொத்த காலியிடங்கள்: 100

மாநில வாரியாக காலியிடங்கள் எண்ணிக்கை:

மாநிலம்காலியிடங்கள்
அண்டமான் & நிக்கோபார் (A&N)01
ஆந்திரப் பிரதேசம் (AP)01
அசாம்02
கொல்கத்தா TD02
சென்னை TD05
சத்தீஸ்கர்01
குஜராத்03
ஹரியானா01
ஜம்மு & காஷ்மீர் (J&K)01
கர்நாடகா26
கேரளா15
மத்தியப் பிரதேசம் (MP)10
மகாராஷ்டிரா (MH)16
வடகிழக்கு மண்டலம்-II (NE-II)03
ஒடிஷா06
ராஜஸ்தான்01
சிக்கிம்01
தமிழ்நாடு01
தெலங்கானா02
உத்தரகாண்ட்01
மேற்கு உத்தரப் பிரதேசம் (UPW)01
மொத்தம் 100
New Job👉  திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் Jeep Driver வேலை! 8ம் வகுப்பு போதும் – சம்பளம் ₹71,900 வரை | தேர்வு இல்லை!

கல்வி தகுதி: B.E./B.Tech (Telecom, Electronics, Radio, Computer, Electrical, IT, Instrumentation) or M.Sc. (Electronics/ Computer Science)

வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

வயது தளர்வு:

  • SC/ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்
  • Ex-Servicemen – அரசு விதிமுறைகள் படி
New Job👉  மாவட்ட வாரியாக 4,724 செவிலியர் காலியிடங்கள் அறிவிப்பு! GNM, B.Sc Nursing | தேர்வு இல்லை | சம்பளம் ₹21,000
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்: 

  • ST/ SC/ Ex-s/ PWD – Rs.1000/-
  • Other – Rs.2000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer based – Multiple Choice – “Objective Type Test” (3 hours Duration)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 04.06.2026 at 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.07.2026 at 10.00 AM

தேர்வு தேதி: ஆகஸ்ட் 2026

விண்ணப்பிக்கும் முறை:

  • BSNL அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளத்திற்குச் செல்லவும். BSNL Recruitment Portal
  • “New Registration” என்பதை கிளிக் செய்து பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்யவும்.
  • பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல்/ மொபைல் எண்ணிற்கு வரும் User ID மற்றும் Password மூலம் Login செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி, முகவரி உள்ளிட்ட தகவல்களை சரியாக நிரப்பவும்.
  • புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களை பதிவேற்றவும்.
  • விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்யவும்.
  • இறுதியாக விண்ணப்பத்தை Download செய்து வைத்துக் கொள்ளவும்.
New Job👉  NCRTC-ல் Supervisor, Junior Maintainer வேலை! 90 காலியிடங்கள் | Diploma, Degree, ITI | சம்பளம் ₹18,250 - ₹1,15,000

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

BSNL Official NotificationDownload
Apply OnlineApply Now
BSNL Official WebsiteVisit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here

முக்கிய அரசு வேலைகள்:

SSC அஞ்சல், ரயில்வே, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 12,256 காலியிடங்கள் அறிவிப்பு!

ரயில்வேயில் 11,127 Assistant Loco Pilot காலியிடங்கள் அறிவிப்பு!

TNPSC விவசாயம், மின்சாரம், பஞ்சாயத்து உள்ளிட்ட துறைகளில் 461 காலியிடங்கள் அறிவிப்பு!

Share this:

Leave a Comment