இந்தியாவின் மிக உயர்ந்த மத்திய வங்கியான Reserve Bank of India (RBI) 2026 ஆம் ஆண்டிற்கான Officer Grade ‘B’ பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 80 காலியிடங்கள் (General / DEPR / DSIM) அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பணிக்கு மாதம் ₹78,450/- சம்பளம் வழங்கப்படும். தகுதியானவர்கள் 29.04.2026 முதல் 20.05.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | Reserve Bank of India (RBI) |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 80 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 29.04.2026 |
| கடைசி தேதி | 20.05.2026 |
பதவி: Officer Grade ‘B’ (General / DEPR / DSIM)
சம்பளம்: மாதம் Rs.78,450/-
மொத்த காலியிடங்கள்: 80
- General – 60
- DEPR – 10
- DSIM – 10
கல்வி தகுதி:
- General – Graduation in any discipline OR Post-Graduation
- DEPR – Master’s in Economics / Finance / Related Fields OR MBA/PGDM
- DSIM – Master’s in Statistics / Maths / Econometrics OR Related Fields
வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- General / OBC / EWS – ₹1,003
- மற்றவர்கள் – ₹118
தேர்வு செய்யும் முறை:
- Phase 1 (Prelims) – Objective test
- Phase 2 (Mains) – Objective + Descriptive
- Interview
முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.04.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.05.2026
விண்ணப்பிக்கும் முறை:
- RBI official website (https://www.rbi.org.in/) -ஐ திறக்கவும்.
- அதில் “Opportunities@RBI” என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிறகு “Current Vacancies → Vacancies” செல்லவும்.
- RBI Grade B 2026 → Apply Online என்பதைக் கிளிக் செய்யவும்.
- New Registration செய்து உங்கள் பெயர், Email, Mobile number ஆகியவற்றை பதிவு செய்யவும்.
- பதிவு செய்த பிறகு வரும் Registration Number & Password-ஐ save செய்து வைத்துக்கொள்ளவும்.
- Login செய்து Application Form-ஐ நிரப்பவும் (Personal + Education details).
- பின்னர் Photo & Signature-ஐ சரியான size-ல் upload செய்யவும்.
- அடுத்து Online-ல் Fee (UPI / Card) செலுத்தவும்.
- இறுதியாக Submit செய்து Application-ஐ Download செய்யவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| Short Notice | Download |
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Update soon |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.04.2026 | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
