Any Degree போதும்! காமராஜர் துறைமுகத்தில் இளநிலை உதவியாளர் வேலை – மாதம் ₹50,500 வரை சம்பளம்

WhatsApp ChannelJoin Now

Kamarajar Port Limited (சென்னை காமராஜர் துறைமுகம்) நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Assistant மற்றும் Junior Accountant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம்Kamarajar Port Limited
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்14
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 27.02.2026
கடைசி தேதி 28.03.2026
New Job👉  இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை! 150 காலியிடங்கள் - சம்பளம்: ₹30,000 | தேர்வு கிடையாது

1. பதவி: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.25,250 – 50,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Any Degree or equivalent from a recognized University or Institute. (Regular course)

2. பதவி: Junior Accountant

சம்பளம்: மாதம் Rs.25,250 – 50,500/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: B.Com 1st Class (60% or more) regular from a recognized University or Institute.

New Job👉  மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம் ₹22,000 | Degree போதும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:

Women/ST/SC – Rs.100/-

OBC/EWS – Rs.150/-

UR – Rs.200/-

தேர்வு செய்யும் முறை:

  • Commuter Based Test
  • Interview

விண்ணப்பிக்கும் முறை?

New Job👉  12வது தேர்ச்சி போதும்! ரயில்வேயில் 1,688 காலியிடங்கள் – ₹21,700 சம்பளம்

விண்ணப்பதாரர்கள் https://kamarajarport.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் அனைத்தும் தங்களிடம் உள்ளதா என்பதை கவனமாக சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
இன்றைய அரசு வேலைவாய்ப்புகள்Click here
Share this:

Leave a Comment

❮ ❯