Social Welfare Department Recruitment 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் இளநிலை உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

இராணிப்பேட்டை மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 02
பணியிடம் ராணிப்பேட்டை, தமிழ்நாடு
ஆரம்ப தேதி 30.01.2026
கடைசி தேதி 10.02.2026

1. பதவி: இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்

சம்பளம்: Rs.12,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

  • கணினி சார்ந்த பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பொதுப் பிரிவு – 18 முதல் 30 வயது வரை

BC / MBC – 18 முதல் 32 வயது வரை

SC / ST – 18 முதல் 35 வயது வரை

2. பதவி: District Mission Coordinator

சம்பளம்: Rs.35,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduate preferably in Social Sciences/ Life Sciences/ Nutrition/ Medicine /Health Management/ Social Work/ Rural Management

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

 விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்ப படிவத்தினை https://ranipet.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து 10.02.2026 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், 4வது தளம், C பிளாக், இராணிப்பேட்டை மாவட்டம் – 632403. என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *