தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (TTDC) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 26 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 05.10.2024 |
கடைசி நாள் | 20.10.2024 |
1. பணியின் பெயர்: AGM (Digital Marketing & Tourism Promotion)
சம்பளம்: மாதம் Rs.70,000 – 1,00,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree
2. பணியின் பெயர்: Associate (Digital Marketing)
சம்பளம்: மாதம் Rs.20,000 – 40,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Any Degree
3. பணியின் பெயர்: Senior Associate (Events and Venues)
சம்பளம்: மாதம் Rs.25,000 – 40,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Any Degree
4. பணியின் பெயர்: Event Manager (Madurai)
சம்பளம்: மாதம் Rs.50,000 – 75000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree
5. பணியின் பெயர்: Associate (IT Monitoring)
சம்பளம்: மாதம் Rs.20,000 – 40,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.E. Computer Science / B.E (IT) / M.Sc. Computer Science
6. பணியின் பெயர்: Senior Associate (Project Formulation)
சம்பளம்: மாதம் Rs.50,000 – 75,0000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Master’s Degree in Tourism & Hospitality Management
7. பணியின் பெயர்: Architects
சம்பளம்: மாதம் Rs.50,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Bachelor Degree in Architecture
8. பணியின் பெயர்: Interns (Architect)
சம்பளம்: மாதம் Rs.20,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B.Arch.
9. பணியின் பெயர்: Interns (Civil Engineering)
சம்பளம்: மாதம் Rs.20,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B.E (Civil)
10. பணியின் பெயர்: Site Engineer (Civil -3 and Electrical -1)
சம்பளம்: மாதம் Rs.40,000/-
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: B.E (Civil / Electrical)
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 05.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.10.2024
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
முக்கிய வேலைவாய்ப்பு செய்திகள்
செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலைவாய்ப்பு! 108 காலியிடங்கள்
தமிழ்நாடு அரசு கிளார்க் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.19,900 | தகுதி: 10th, 12th, Degree
ரயில்வேயில் 14298 Technician காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.19,900
10ம் வகுப்பு படித்திருந்தால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையில் வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு