திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையத்தில் காலியாக உள்ள Deputy Chief Legal Aid Defense Counsel, Assistant Legal Aid Defense Counsel, Office Assistant/ Clerk, Receptionist/ Data Entry Operator மற்றும் Office Peon பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | திருச்சி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | திருச்சி |
ஆரம்ப தேதி | 22.08.2024 |
கடைசி தேதி | 02.09.2024 |
பணியின் பெயர்: Deputy Chief Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.60,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Practice in criminal law from at least 7 years.
பணியின் பெயர்: Assistant Legal Aid Defense Counsel
சம்பளம்: மாதம் Rs.30,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: Practice in criminal law from 1 to 3 years.
பணியின் பெயர்: Office Assistant/ Clerk
சம்பளம்: மாதம் Rs.20,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Degree
பணியின் பெயர்: Receptionist cum Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree
பணியின் பெயர்: Office Peon
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
The standard form of application annexed with this notification shall be used for apply the post along with two number of passport photographs and the applicants shall enclose self – attested photocopies of educational qualification along with experience certificate.
The duly filled application in the prescribed format along with self-attested copy of certificates and all other supportive documents should be submitted in person or by post on or before 02.09.2024, 5.00 P.M to the following address:
CHAIRMAN/ PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, District Court Campus, Tiruchirappalli.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
சென்னை மாநகராட்சியில் 140 காலியிடங்கள் அறிவிப்பு | சம்பளம்: Rs.60000
தமிழ்நாடு அரசு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் புதிய வேலைவாய்ப்பு
அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள் | சம்பளம்: Rs.16900 முதல் Rs.60650 வரை