திருச்சிராப்பள்ளி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள 36 Mid Level Health Provider (MLHP), Dental Assistant, Driver – MMU, Data Entry Operator, Radiographer, Audiometrician, Speech Therapist, Audiologist, Health Worker, MPHW, Security Guard, Physiotherapist, Lab Technician, Hospital Attender, Trauma Registry Assistant, Medical Officer மற்றும் Health Worker/ Support Staff பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | திருச்சிராப்பள்ளி மாவட்ட நலவாழ்வு சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 36 |
பணியிடம் | திருச்சி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 19.07.2024 |
கடைசி தேதி | 31.07.2024 |
பணியின் பெயர்: Mid Level Health Provider (MLHP)
சம்பளம்: மாதம் Rs.18000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: DGNM/B.Sc Nursing.
பணியின் பெயர்: Dental Assistant
சம்பளம்: மாதம் Rs.13800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Passed and experience in Assisting Dental Surgeon.
பணியின் பெயர்: Driver – MMU
சம்பளம்: மாதம் Rs.13500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10th Passed + Valid Heavy Motor Vehicle (HMV) Driving License with Two Year Experience.
பணியின் பெயர்: Data Entry Operator
சம்பளம்: மாதம் Rs.13500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Any Degree with One Year Post Graduate Diploma in Computer Application, Type writing in English and Tamil Certificate.
பணியின் பெயர்: Radiographer
சம்பளம்: மாதம் Rs.13500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology.
பணியின் பெயர்: Audiometrician
சம்பளம்: மாதம் Rs.17250/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Audiometrician.
பணியின் பெயர்: Speech Therapist
சம்பளம்: மாதம் Rs.17000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Speech Therapist.
பணியின் பெயர்: Audiologist
சம்பளம்: மாதம் Rs.23000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Diploma in Audiology
பணியின் பெயர்: Health Worker
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th pass
பணியின் பெயர்: MPHW
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th pass
பணியின் பெயர்: Security Guard
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 8th pass
பணியின் பெயர்: Physiotherapist
சம்பளம்: மாதம் Rs.13000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: B.P.T (Bachelor in Physiotherapy) full-time course of 4 years course.
பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: DMLT
பணியின் பெயர்: Hospital Attender
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: 8th pass
பணியின் பெயர்: Trauma Registry Assistant
சம்பளம்: மாதம் Rs.11200/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor Degree in B.Sc., / Diploma in Nursing with computer knowledge.
பணியின் பெயர்: Medical Officer
சம்பளம்: மாதம் Rs.60000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: MBBS
பணியின் பெயர்: Health Worker/ Support Staff
சம்பளம்: மாதம் Rs.8500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: 8th pass
பணியின் பெயர்: Mid Level Health Provider (MLHP)
சம்பளம்: மாதம் Rs.18000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 06
கல்வி தகுதி: DGNM/B.Sc Nursing
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 59 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பபடிவங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சுகாதார அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட சுகாதார அலுவலகம், ரேஸ் கோர்ஸ் ரோடு, ஜமால் முகமது கல்லூரி அருகில், T.V.S டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020. தொலைபேசி எண் – 0431 – 2333112.
குறிப்பு: விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
தமிழ்நாடு அரசு ஒன் ஸ்டாப் சென்டர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.18000
நைனி ஏரோஸ்பேஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.23200
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30000
மருத்துவ அதிகாரி வேலைவாய்ப்பு! 450 காலியிடங்கள் | சம்பளம்: Rs.61300