WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.30,000

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள Engineer (Safety) பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (TNUHDB)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 04
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 25.06.2024
கடைசி நாள் 10.07.2024

பணியின் பெயர்: Sports Coaches

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: Qualified in Physical Education (Certificate Course / Diploma / Bachelor) or Any Degree with experience.

Coaching Experience : Minimum 1 year

Sports Qualification: District, Division, State or National represented (Affiliated by SDAT of SAI) and Appreciation Cerificate of Coach and their Team achievements.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Personal Interview

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தினை https://tnuhdb.tn.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Superintending Engineer, North Circle-II, Tamil Nadu Urban Habitat Development Board, New No. 56 Old No. 140, Santhome High Road, Chennai – 600 004.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

சற்று முன் மத்திய அரசு 17727 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25500

ECIL நிறுவனத்தில் Executive Officer வேலைவாய்ப்பு 2024! சம்பளம்: Rs. 40,000

மாதம் Rs.37,000 சம்பளத்தில் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு! 64 காலியிடங்கள்

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.37,000

ஷேர் செய்ய

Leave a Comment