தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள MIS Analyst பணியிடத்திற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 01 |
பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 26.05.2025 |
கடைசி தேதி | 31.05.2025 |
பணியின் பெயர்: MIS Analyst
சம்பளம்: தமிழ்நாடு அரசு விதிமுறைப்படி
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: B.E or B.Tech in Computer Science / IT/ Computer Application / Master of Computer Application, Master Degree in computer / IT Specialization
வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 26.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.05.2025
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியுடைய நபர்கள் தங்களது சுயவிவர பட்டியல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை தென்காசி மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் 31.05.2025 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது விரைவு தபால் (Speed post) மூலமாகவோ அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
இன்றைய அரசு வேலை | Click here |