தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 02 |
பணியிடம் | நாகப்பட்டினம் |
ஆரம்ப நாள் | 07.11.2024 |
கடைசி நாள் | 18.11.2024 |
பணியின் பெயர்: இளநிலை உதவியாளர் (Junior Assistant)
சம்பளம்: TNJFU விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும்
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: Any Degree. Preference will be given with Commerce back ground and having additional qualification in typing and office automation.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.11.2024
விண்ணப்பிக்கும் முறை:
Interested and eligible candidates may send their resume with the copies of relevant documents to the Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam-611 002 by post to reach the Finance Officer, Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Vettar River View Campus, Nagapattinam – 611 002 on or before 05.00 pm on 18.11.2024. The consolidated pay will be fixed as per the norms. The candidates should specify in their application form “Application for the post of “Junior Assistant on Contractual basis”
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
NLC நிறுவனத்தில் 334 Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.20,000 முதல் Rs.2,80,000 வரை
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை! 72 காலியிடங்கள்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு மருத்துவமனையில் வேலை!
மகளிர் திட்ட அலுவலகத்தில் வேலை! சம்பளம்: Rs.25,000
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 170 Customer Service Executive வேலை! சம்பளம்: Rs.72,061
BEL நிறுவனத்தில் 78 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.80,000
ரயில்வேயில் 5647 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை
குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் வேலை! தகுதி: 12th, Degree
சுங்கத்துறையில் வேலைவாய்ப்பு! 44 காலியிடங்கள் | சம்பளம்: Rs.18,000 – 56,900
12ம் வகுப்பு படித்திருந்தால் இளநிலை செயலக உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.38,483