தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.65,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

தமிழ்நாடு முதலமைச்சரின் பசுமை புத்தாய்வு திட்டத்தில் காலியாக உள்ள 38 Green Fellows பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Tamilnadu Chief Minister’s Green Fellowship
Programme (TNCMGFP)
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 38
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப நாள் 24.05.2025
கடைசி நாள் 07.06.2025

பணியின் பெயர்: Green Fellows (பசுமை தோழர்)

சம்பளம்: Rs.65,000 + Rs.10,000 (பயணப்படி)

காலியிடங்கள்: 38

கல்வி தகுதி: Undergraduate degree in with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. OR

Post-Graduate degree in Life Sciences, Environmental Sciences /Management, Ecology/Forestry/Wildlife/ Public Policy/Environmental Engineering with minimum aggregate score of 70% (or) an equivalent CGPA. ர

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது

விண்ணப்ப கட்டணம்: அனைத்து நபர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

இன்றைய அரசு வேலை Click here

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.05.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.06.2025

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://environment.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment