தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தில் காலியாக உள்ள 25 Young Professionals பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | Tamilnadu Chief Minister’s Fellowship Programme (TNCMFP) |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 25 |
பணியிடம் | தமிழ்நாடு |
ஆரம்ப நாள் | 06.08.2024 |
கடைசி நாள் | 26.08.2024 |
பணியின் பெயர்: Young Professionals
சம்பளம்: Rs.65,000 + Rs.10000 (கூடுதல் படி)
காலியிடங்களின் எண்ணிக்கை: 25
கல்வி தகுதி: First-class in Bachelor’s degree in respect of Professional Courses (Engineering, Medicine, Law, Agriculture, Veterinary Science) or first-class in Master’s degree in Arts/Science.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். SC/ ST – 35 வயது, BC/MBC – 33 வயது.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- முதற்கட்ட தேர்வு (கணினி அடிப்படையிலானது)
- விரிவான தேர்வு (எழுத்து தேர்வு)
- நேர்முக தேர்வு
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் https://www.tn.gov.in/tncmfp/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலை கல்லூரியில் அலுவலக உதவியாளர், தட்டச்சர் வேலைவாய்ப்பு
ECIL நிறுவனத்தில் 115 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.40000