TN RIGHTS Recruitment 2025

தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தில் 1096 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.30,000 | 10வது முதல் டிகிரி வரை | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநரகத்தின் (DWDA) கீழ் தமிழ்நாடு (TN) உரிமைகள் திட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தமிழ்நாடு உரிமைகள் திட்டம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 1096
பணியிடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 24.09.2025
கடைசி தேதி 14.10.2025

1. பதவி: Block Coordinator

சம்பளம்: மாதம் Rs.30,000/-

காலியிடங்கள்: 250

கல்வி தகுதி: B.E/B.Tech

வயது வரம்பு: Block Coordinator should possess a full time UG/PG in any of the following: Rehabilitation science/ Physiotherapy/ Occupational Therapy/ Speech Therapy/ Special education/ Psychology/ Social work/ Public administration.

2. பதவி: Rehabilitation and Case Manager

இன்றைய அரசு வேலை Click here

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Rehabilitation and Case Manager should possess a valid Master’s degree in any rehabilitation science/master’s degree in Physiotherapy/Occupational Therapy/ Speech Therapy/ Special education/ psychology.

3. பதவி: Psychologist/ Counsellor

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Psychologists should possess a valid full-time master’s degree in Psychology (Counselling/Behavioural/Clinical) from UGC recognized University. Experienced candidates who worked with DAPs will get preference.

4. பதவி: Special Educator

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Special Educators should possess a valid full-time Bachelors / master’s degree in special education in Intellectual Disability from a UGC recognised University. The person should have live RCI (Rehabilitation Council of India) registration with a valid number.

5. பதவி: Occupational Therapist

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Occupational Therapists should possess a valid Bachelor / Master’s degree in occupational therapy from a recognised university.

6. பதவி: Optometrist/ Mobility Instructor

சம்பளம்: மாதம் Rs.35,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Optometrist/ Mobility Instructors should possess a Bachelor / master’s degree in optometry from a UGC recognized University.

7. பதவி: Junior Administrative Support

சம்பளம்: மாதம் Rs.15,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Any full time Under graduation degree from a UGC recognised University Possess a valid certificate in Type Writing (Higher in English and Tamil).

8. பதவி: Multi-Purpose Worker- Sanitation and Security

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 188

கல்வி தகுதி: Minimum of 10th or 12th pass.

9. பதவி: Office Helper (SDC) (அலுவலக உதவியாளர்)

சம்பளம்: மாதம் Rs.12,000/-

காலியிடங்கள்: 94

கல்வி தகுதி: Minimum Class 10th passed.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Document Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.09.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *