பொதுப்பணித் துறையில் 760 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை

WhatsApp ChannelJoin Now

தமிழ்நாடு பொதுப்பணித் துறையில் காலியாக உள்ள 760 Graduate Apprentice, Technician (Diploma) Apprentice மற்றும் Non-Engineering Graduate Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்தமிழ்நாடு பொதுப்பணித் துறை
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்760
பணியிடம்தமிழ்நாடு
ஆரம்ப நாள்25.11.2024
கடைசி நாள்31.12.2024

1. பணியின் பெயர்: Graduate Apprentice

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 500

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Regular – Full time)

2. பணியின் பெயர்: Technician (Diploma) Apprentice

New Job👉  சென்னை குடிநீர் வழங்கல் வாரியத்தில் வேலை! 108 காலியிடங்கள் | Diploma, B.E/B.Tech – மிஸ் பண்ணாதீங்க!

சம்பளம்: மாதம் Rs.8,000/-

இன்றைய வேலைவாய்ப்பு Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 160

கல்வி தகுதி: A Diploma in Engineering or Technology (Regular – Full time)

3. பணியின் பெயர்: Non-Engineering Graduate Apprentice

சம்பளம்: மாதம் Rs.9,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 100

கல்வி தகுதி: A Degree in Arts / Science / Commerce / Humanities such as BA/B.Sc., / B.Com / BBA / BBM / BCA (Regular – Full time)

வயது வரம்பு: As per Apprenticeship Rules

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting (Based on Marks)
  2. Certificate Verification
New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.11.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2024

Declaration of Shortlisted list: 08.01.2025

Verification of certificates for shortlisted candidates at PWD, Chennai: 21.01.2025 to 24.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் http://boat-srp.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.11.2024Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

இளைஞர் நீதி குழுமத்தில் சமூகப்பணி உறுப்பினர் வேலை 2024! சம்பளம்: Rs.40,000

அரசு உயர்நிலைப் பள்ளியில் Computer Operator வேலை 2024!

கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் Lab Technician வேலை! சம்பளம்: Rs.23,000

பேங்க் ஆப் பரோடா வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை 2024! சம்பளம்: Rs.20,000

சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 253 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.48,480

சென்னையில் உள்ள கணினி மேம்பாட்டு மையத்தில் 125 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.25,000

அண்ணா பல்கலைக்கழகத்தில் Project Assistant வேலை 2024! சம்பளம்: Rs.25,000

Share this:

Leave a Comment