இந்தியன் வங்கியில் (Indian Bank) 2026-ம் ஆண்டிற்கான புதிய Apprentice வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 05.11.2026 முதல் 25.11.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
| Indian Bank Apprentice Recruitment 2026 | |
| நிறுவனம் | இந்தியன் வங்கி (Indian Bank) |
| வகை | வங்கி வேலை |
| பதவி | Apprentice |
| காலியிடங்கள் | 1500 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| ஆரம்ப தேதி | 05.11.2026 |
| கடைசி தேதி | 25.11.2026 |
பதவி: Apprentice
சம்பளம் (மாதம்):
- பெருநகர / நகர்ப்புற கிளைகள் – Rs.15,000/-
- கிராமப்புற / பகுதி நகர்ப்புற கிளைகள் – Rs.12,300/-
காலியிடங்கள்: 1500
கல்வி தகுதி: Graduate degree in any discipline. Candidates must have passed their Graduation on or after 01.04.2022 and not later than 01.11.2026 (both days inclusive). Final result should have been declared on or before 01.11.2026 and proper document from Board/ University for having declared the result on or before 01.11.2026 to be submitted.
வயது வரம்பு: 20 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். பிறந்த தேதி 02.11.1998 முதல் 01.11.2006 வரை இருக்க வேண்டும் (இரண்டு தேதிகளும் உட்பட).
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/ SC/ Ex-s/ PWD – Rs.175/-
Others – Rs.800/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test (Objective multiple-choice type)
- Local Language Proficiency Test (LLPT)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம்:
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download Pdf |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி (05.11.2026) | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
விண்ணப்பிப்பது எப்படி?
1. NATS 2.0 Registration
- NATS 2.0 Website செல்லவும்.
- Student Register என்பதை கிளிக் செய்யவும்.
- பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் கல்வி விவரங்களை உள்ளிடவும்.
- OTP மூலம் சரிபார்க்கவும்.
- தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- Profile-ஐ 100% Complete செய்யவும்.
- கிடைக்கும் NATS Enrolment ID-ஐ குறித்து வைத்துக்கொள்ளவும்.
2. Indian Bank Online Registration
- Indian Bank Careers இணையதளத்திற்குச் செல்லவும்.
- Apprentice Recruitment 2026 அறிவிப்பைத் தேர்வு செய்யவும்.
- New Registration கிளிக் செய்து பதிவு செய்யவும்.
- Login செய்து தனிப்பட்ட மற்றும் கல்வி விவரங்களைப் பூர்த்தி செய்யவும்.
- NATS Enrolment ID-ஐ உள்ளிடவும்.
- புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்.
- Final Submit செய்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
