| முக்கிய விவரங்கள் | |
| நிறுவனம் | தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பணி தன்மை | ஒப்பந்த அடிப்படையில் |
| காலியிடங்கள் | 01 |
| பணியிடம் | கடலூர் மாவட்ட ஆட்சியரகம் & மாவட்ட வன அலுவலகம் |
| ஆரம்ப தேதி | 25.09.2026 |
| கடைசி தேதி | 30.09.2026 |
பதவி: தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant)
சம்பளம்: மாதம் Rs.22,000/-
காலியிடங்கள்: 01
பணிக்காலம்: 19 மாதங்கள்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர் பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒன்றில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:
- உயிரியல் அறிவியல்
- சுற்றுச்சூழல் அறிவியல்
- சூழலியல்
- வனவியல்
- வனவிலங்கு அறிவியல்
- பொதுக் கொள்கை
- தொடர்புடைய / இணையான துறைகள்
மேலும், M.A. English கல்வித் தகுதி பெற்றவர்களும் தகுதிக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சுத் திறன் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் மற்றும் திறன்கள்:
- குறைந்தபட்சம் 1 ஆண்டு தொடர்புடைய பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
- குறிப்பாக அரசு துறை / அரசு அலுவலகத்தில் 1 ஆண்டு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
- Data Entry / Data Management அனுபவம்.
- அரசு அலுவலக கோப்பு மற்றும் பதிவேடு பராமரிப்பு, ஆவணப்படுத்துதல் அனுபவம்.
- MS Word, MS Excel, MS PowerPoint ஆகியவற்றில் நல்ல திறன்.
- அரசு அறிக்கைகள், கடிதங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் PowerPoint Presentations தயாரிக்கும் திறன்.
- தரவு தொகுத்தல் மற்றும் அலுவலக ஆவணப் பணிகளில் அனுபவம்.
- நல்ல தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புத் திறன்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் போது 40 வயதுக்கு மேற்பட்டவராக இருக்கக் கூடாது.
குடியிருப்பு தகுதி:
விண்ணப்பதாரர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக /குடியிருப்பாளராக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
- விண்ணப்பங்களின் தகுதி பரிசீலனை
- நேர்முகத் தேர்வு
- தட்டச்சுத் தேர்வு
- தேவைப்பட்டால் 2-3 பேர் கொண்ட காத்திருப்புப் பட்டியல் தயாரிப்பு
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2026
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது Updated Resume / CV, கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவ விவரங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
Email: cmgfp.cud@gmail.com
Email Subject: Application for Technical Assistant – District Climate Change Mission, Cuddalore
மேலும், நேரடியாகவும் கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம்,
மாவட்ட ஆட்சியரகம், கடலூர் – 607001
மாவட்ட வன அலுவலகம், கடலூர்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| விண்ணப்ப படிவம் | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
