கோயம்புத்தூர் மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறை/ கிளைகளில் காலியாக உள்ள தூய்மைப் பணியாளர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 காலியிடங்கள் உள்ளன. எழுத படிக்கத் தெரிந்த தகுதியான நபர்கள் 05.10.2026 மாலை 05.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
| முக்கிய விவரங்கள் | |
| நிறுவனம் | கோயம்புத்தூர் மத்திய சிறை |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| பதவி | தூய்மைப் பணியாளர் |
| காலியிடங்கள் | 06 |
| பணியிடம் | ஈரோடு, தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 25.09.2026 |
| கடைசி நாள் | 05.10.2026 |
| விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் மூலம் |
பதவி: தூய்மை பணியாளர்
சம்பளம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி
காலியிடங்கள்: 06
கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வின் தேதி மற்றும் நேரம் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அஞ்சல் மூலம் பின்னர் தெரிவிக்கப்படும்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.09.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.10.2026 மாலை 5.45 மணி
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியான நபர்கள் தங்களது சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல்களுடன் விண்ணப்பத்தைத் தயாரித்து,
சிறைக்கண்காணிப்பாளர்,
மத்திய சிறை,
கோயம்புத்தூர் – 18
என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் 05.10.2026 மாலை 05.45 மணிக்குள் கோயம்புத்தூர் மத்திய சிறையில் கிடைக்கும் வகையில் அனுப்பப்பட வேண்டும். காலக்கெடுவுக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Visit Website |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
| இன்றைய அரசு வேலை | Click here |
