கனரா வங்கியில் 3,500 காலியிடங்கள்! Any Degree போதும் | தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை!

WhatsApp ChannelJoin Now

Canara Bank சார்பில் Apprentice பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் மொத்தம் 3,500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் 391 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு Any Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முறையில் Merit List மற்றும் Certificate Verification அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் ₹16,650 உதவித்தொகையாக வழங்கப்படும்.

முக்கிய விவரங்கள்
நிறுவனம்Canara Bank
வகைவங்கி வேலை
பதவிApprentice
காலியிடங்கள்3500
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப தேதி 01.10.2026
கடைசி தேதி 17.10.2026

பதவி: Apprentice

சம்பளம்: Rs.16,650/-

காலியிடங்கள்: 3500

மாநிலம் / யூனியன் பிரதேசம்காலியிடங்கள்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்04
ஆந்திரப் பிரதேசம்247
அருணாச்சலப் பிரதேசம்05
அசாம்42
பீகார்122
சண்டிகர்06
சத்தீஸ்கர்39
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி01
டாமன் மற்றும் டையூ01
டெல்லி93
கோவா25
குஜராத்89
ஹரியானா114
இமாச்சலப் பிரதேசம்23
ஜம்மு மற்றும் காஷ்மீர்16
ஜார்க்கண்ட்74
கர்நாடகா581
கேரளா240
லடாக்01
லட்சத்தீவு04
மத்தியப் பிரதேசம்110
மகாராஷ்டிரா205
மணிப்பூர்03
மேகாலயா05
மிசோரம்02
நாகாலாந்து04
ஒடிசா104
புதுச்சேரி04
பஞ்சாப்96
ராஜஸ்தான்96
சிக்கிம்04
தமிழ்நாடு391
தெலங்கானா134
திரிபுரா08
உத்தரப் பிரதேசம்409
உத்தரகாண்ட்48
மேற்கு வங்காளம்150
மொத்தம்3,500
New Job👉  தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கத்தில் வேலை! சம்பளம் ₹22,000 | Degree போதும்

கல்வி தகுதி:

  • A Degree (Graduation) in any discipline
  • Candidates must have passed their Graduation not earlier than 01.01.2023 and not later than 01.09.2026 (both days inclusive).

வயது வரம்பு: 20 முதல் 28 வயது வரை

New Job👉  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை! Any Degree போதும் | தேர்வு இல்லை!

வயது தளர்வு: 

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
  • PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
  • PwBD (OBC) – 13 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST/PwBD – கட்டணம் இல்லை
  • Others – Rs.500/-
இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை:

  • Merit List
  • Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 23.09.2025

New Job👉  தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும்! மாவட்ட சிறைகளில் தூய்மைப் பணியாளர் வேலை!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

  1. NATS Portal-ல் பதிவு செய்து Enrollment ID பெறவும்.
  2. Canara Bank Careers இணையதளத்திற்குச் செல்லவும்.
  3. Graduate Apprentice Recruitment 2026 என்பதைத் தேர்வு செய்யவும்.
  4. Online Application-ல் தேவையான விவரங்களை நிரப்பி, ஆவணங்களை Upload செய்யவும்.
  5. விண்ணப்பக் கட்டணம் செலுத்தி Submit செய்யவும்.
  6. விண்ணப்பப் படிவத்தை Download செய்து வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புDownload
ஆன்லைனில் விண்ணப்பிக்கApply Now
அதிகாரப்பூர்வ இணையதளம்Visit Website
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:
❯