8ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு படித்திருந்தால் அட்டெண்டர் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் மாவட்ட நலவாழ்வு சங்கம், தூத்துக்குடி
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 13
பணியிடம் தூத்துக்குடி
ஆரம்ப தேதி 07.01.2025
கடைசி தேதி 22.01.2025

1. பணியின் பெயர்: மாவட்ட தர ஆலோசகர் (District Quality Consultant)

சம்பளம்: மாதம் Rs.40,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Dental / AYUSH/ Nursing /Social Science/Life Science graduates with Masters in Hospital Administration / Public Health / Health Management (Fulltime or equivalent)

2. பணியின் பெயர்: பல் மருத்துவ பணியாளர் (Dental Assistant)

சம்பளம்: மாதம் Rs.13,800/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10th Pass with Experience in assisting a Dental Surgeon

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: ஆய்வக உதவியாளர் (Lab Attendant)

New Job👉  TNPSC Group 2 & 2A Notification 2026 வெளியானது! 821 காலியிடங்கள் | Any Degree போதும் | சம்பளம் ₹1,16,600 வரை!

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Must have passed 8th standard. Must have a good physique, good vision and capacity for outdoor works

4. பணியின் பெயர்: நுண்கதிர் வீச்சாளர் (Radiographer)

சம்பளம்: மாதம் Rs.10,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: HSC with two years Diploma Course in Radio Diagnosis Technology conducted by the Board of Para Medical Education under DME

5. பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)

சம்பளம்: மாதம் Rs.18,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: DGNM/ B.SC (Nursing)

6. பணியின் பெயர்: வாகன துலக்குநர் (Van Cleaner)

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

7. பணியின் பெயர்: காது கேளாத இளம் வயதினருக்கான பயிற்றுனர் (Instructor for the Young Hearing Impaired)

சம்பளம்: மாதம் Rs.17,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Diploma in training young deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognised institute to look after the therapy and training of the young hearing impaired children at the District Level.

New Job👉  இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 250 Local Bank Officer காலியிடங்கள்! Any Degree போதும் – ₹85,920 சம்பளம்

8. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்  (DEIC) 

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

9. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்  (AYUSH) 

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்  (UH & WC) 

சம்பளம்: மாதம் Rs.8,500/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 50 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

New Job👉  Bank of Baroda வங்கியில் 206 Specialist Officer காலியிடங்கள்! மாத சம்பளம் ₹48,480 – விண்ணப்பிக்க தவறாதீர்கள்

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.01.2025

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://thoothukudi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாப்பிள்ளையூரணி, தூத்துக்குடி – 628002.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *