தேனி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர், ஒலி பட நகல் எடுப்பவர், தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தேனி மாவட்ட நீதிமன்றம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 32 |
பணியிடம் | தேனி |
ஆரம்ப தேதி | 28.04.2024 |
கடைசி தேதி | 27.05.2024 |
பதவியின் பெயர்: நகல் பிரிவு உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 19
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: ஒலி பட நகல் எடுப்பவர்
சம்பளம்: மாதம் Rs.16,600 முதல் Rs.60,800 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது உயர்நிலை படிப்புகளில் அல்லது கல்லூரி படிப்புகளில் சேர்வதற்கான தகுதியுடன் அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஜெராக்ஸ் இயந்திரத்தை இயக்குவதில் 6 மாதங்களுக்கு குறையாத செய்முறை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: காவலர் / இரவு காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
பதவியின் பெயர்: மசால்ஜி மற்றும் இரவு காவலர்
சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை
MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை
Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை
விண்ணப்ப கட்டணம்:
BC / BCM / DC / Others – Rs.500/-
SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:
- பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
- செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
- வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
நகல் பிரிவு உதவியாளர், அலுவலக உதவியாளர் பதவிக்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
ஒலி பட நகல் எடுப்பவர் பதவிக்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
தூய்மை பணியாளர், காவலர் / இரவு காவலர், மசால்ஜி மற்றும் இரவு காவலர் பதவிக்கான
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
Tamil Nadu Job News – Click here
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 20,000
ரயில்வேயில் 108 Goods Train Manager காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.29200
திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 97 காலியிடங்கள்
FACT நிறுவனத்தில் Site Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.33,640
மாதம் Rs.42,000 சம்பளத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!