தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு! 66 காலியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 66 ஓட்டுநர், அலுவலக உதவியாளர், தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்வுக்கு இணையதளம் வாயிலாக மட்டுமே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம்
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 66
பணியிடம் தஞ்சாவூர்
ஆரம்ப தேதி 28.04.2024
கடைசி தேதி 27.05.2024

பதவியின் பெயர்: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் Rs.19,500 முதல் Rs.71,900 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட மோட்டார் வாகனம் ஓட்டுவதற்குரிய செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனம் ஓட்டும் முன் அனுபவம் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு நிகராக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

New Job👉  சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! மாதம் ₹18,000 சம்பளம் – தேர்வு கிடையாது

பதவியின் பெயர்: தூய்மை பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: தோட்ட பணியாளர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: காவலர் / இரவு காவலர்

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 27

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: இரவு காவலர் மற்றும் மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவியின் பெயர்: மசால்ஜி

சம்பளம்: மாதம் Rs.15,700 முதல் Rs.58,100 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 21

கல்வி தகுதி: தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

New Job👉  மெட்ராஸ் ஃபெர்டிலைசர்ஸ் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.24,500 | 10th முதல் டிகிரி வரை

SC / SCA / ST / அனைத்து வகுப்புகளையும்‌ சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் – 18 வயது முதல் 37 வயது வரை

MBC / DNC / BC – 18 வயது முதல் 34 வயது வரை

Others / UR – 18 வயது முதல் 32 வயது வரை

விண்ணப்ப கட்டணம்:

BC / BCM / DC / Others –  Rs.500/-

SC / SCA / ST / PWD – கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. பொது எழுத்து தேர்வு (கொள்குறி வகை) (OMR முறை) (100 மதிப்பெண்கள்)
  2. செய்முறை தேர்வு (70 மதிப்பெண்கள்)
  3. வாய்மொழி தேர்வு (30 மதிப்பெண்கள்)

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்பதாரர்கள் https://www.mhc.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

ஓட்டுநர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

New Job👉  சென்னை ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் 450 காலியிடங்கள்! மாதம் ₹18,000 சம்பளம் – தேர்வு கிடையாது

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அலுவலக உதவியாளர் பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

தூய்மை பணியாளர், தோட்ட பணியாளர், காவலர் / இரவு காவலர், இரவு காவலர் மற்றும் மசால்ஜி, மசால்ஜி பதவிக்கான

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

Tamil Nadu Job News – Click here

விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 57 காலியிடங்கள்

தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு! 39 காலியிடங்கள்

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு! 118 காலியிடங்கள்

ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் 79 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

சென்னை மாவட்ட நீதிமன்றத்தில் 191 காலியிடங்கள் | அலுவலக உதவியாளர், எழுத்தர், ஓட்டுநர், காவலர்

கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 104 காலியிடங்கள்

மதுரை மாவட்ட நீதிமன்ற வேலைவாய்ப்பு! 73 காலியிடங்கள் | தகுதி – 8th, 10th

Share this:

Leave a Comment