தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | தஞ்சாவூர் மாவட்ட சுகாதார சங்கம் |
வகை | தமிழ்நாடு அரசு வேலை |
காலியிடங்கள் | 03 |
பணியிடம் | நாமக்கல், தமிழ்நாடு |
ஆரம்ப தேதி | 08.11.2024 |
கடைசி தேதி | 23.11.2024 |
1. பணியின் பெயர்: Senior TB Lab Supervisor
சம்பளம்: மாதம் Rs.19,800/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Graduate or Diploma in Medical Laboratory technology or equivalent from a govt recognized institution
2. Permanent two wheeler driving license & should be able to drive two wheeler.
3. Certificate course in computer Operations ( minimum two months)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Lab Technician
சம்பளம்: மாதம் Rs.13,000/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Intermediate (10+2) and Diploma or certified course in Medical Laboratory Technology or equivalent.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: TB Health Visitor
சம்பளம்: மாதம் Rs.13,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
1. Graduate in Science or
2. Intermediate (10+2) in Science and experience of working as MPW/LHV/ANM/ Health worker / certificate or higher course in health education/Counseling
3. Tuberculosis Health Visitor’s recognized course
4. certificate course in computer operation (minimum two months)
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை: தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.11.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.11.2024
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவம் தஞ்சாவூர் மாவட்ட இணையதளத்தில் (Thanjavur.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனைத்து கல்வி மற்றும் தகுதி சான்றிதழ், கணினி சான்று, வாகன ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்று ஆகியவற்றின் நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் உரையின் மேல் பதவியின் பெயர் கட்டாயம் குறிப்பிடப்பட வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தேவையான இடத்தில் பணியாற்ற வேண்டி இருக்கும்.
விண்ணப்பத்துடன் ரூ.25 தபால் தலை ஓட்டிய சுய விலாசம் இட்ட உறையுடன் “துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், ராசா மிராசுதார் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் – 613001 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.
கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள், சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள், முழுமையான விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
யூகோ வங்கியில் வேலைவாய்ப்பு 2024! தேர்வு கிடையாது | நேர்காணல் மட்டும்
தேசிய நுகர்வோர் கூட்டுறவு துறையில் அலுவலக உதவியாளர் வேலை! தகுதி: 12ம் வகுப்பு தேர்ச்சி
தேசிய மகளிர் ஆணையத்தில் Clerk வேலை! 33 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900
12வது படித்திருந்தால் Assistant வேலை! 86 காலியிடங்கள் | சம்பளம்: Rs.21,000
CBI அலுவலகத்தில் வேலை! 27 காலியிடங்கள் | சம்பளம்: Rs.44,900
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளர் வேலை!
NLC நிறுவனத்தில் 334 Executive காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.20,000 முதல் Rs.2,80,000 வரை
இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலை! 72 காலியிடங்கள்
தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும் அரசு மருத்துவமனையில் வேலை!