மத்திய ஜவுளித் துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | மத்திய ஜவுளித் துறை |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 49 |
பணியிடம் | இந்தியா முழுவதும் |
ஆரம்ப நாள் | 24.12.2024 |
கடைசி நாள் | 31.01.2025 |
1. பணியின் பெயர்: Deputy Director (Laboratory)
சம்பளம்: மாதம் Rs.67,770 – 2,08,700/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: First or second class Masters Degree in Physics / Chemistry with at least five years Research Experience in a related branch.
வயது வரம்பு: 27 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
2. பணியின் பெயர்: Assistant Director (Laboratory)
சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: First class or second class Master’s degree in Physics / Chemistry.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
3. பணியின் பெயர்: Assistant Director (EP&QA)
சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 05
கல்வி தகுதி:
(i) Degree (at least high 2nd class) in Textile Manufacture / Technology
(ii) At least Minimum 05 years of experience in a responsible role in the textile manufacturing industry.
வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
4. பணியின் பெயர்: Statistical Officer
சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) At least 2nd Class PG Degree in Mathematics or Statistics with some papers in statistics.
(ii) At least Minimum 05 years experience of Statistical work.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
5. பணியின் பெயர்: Quality Assurance Officer (EP&QA)
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 15
கல்வி தகுதி: Degree/ Diploma (at least second class) in Textile Manufacture / Technology from a recognized university / Textile Institute. OR Diploma (at least 2nd class) in Handloom Technology from the IIHT, Varanasi / Salem.
வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
6. பணியின் பெயர்: Quality Assurance Officer (Lab)
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 04
கல்வி தகுதி: Master’s Degree in Science or Technology OR First or second class Bachelors in Science or Technology with Four years experience in Textile Testing and Analysis. OR
1st / 2nd class Diploma in Textiles Chemistry or Technology with Six years experience in Textile Testing and Analysis.
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
7. பணியின் பெயர்: Field Officer
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: At least 2nd class postgraduate degree in Mathematics or statistics or Economics or Commerce or Business Management.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
8. பணியின் பெயர்: Librarian
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) Graduate in Science of a recognized University
(ii) Degree or Diploma in Library Science from a recognized University
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
9. பணியின் பெயர்: Accountant
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.Com. or at least second class in B.com. of a recognized university with four to five years of experience working in accounting for the government or private companies.
வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
10. பணியின் பெயர்: Junior Quality Assurance Officer (JQAO) (Laboratory)
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 07
கல்வி தகுதி: Bachelor’s Degree in Science or Technology OR First or second class Diploma in Textile Chemistry or Technology with 2 years’ experience in Textile Testing and Analysis.
வயது வரம்பு: 19 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
11. பணியின் பெயர்: Junior Investigator
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி:
(i) At least second class graduate in Mathematics or Statistics or Economics or Commerce.
(ii) Postgraduate degrees in mathematics, statistics, economics, or commerce are preferred.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
12. பணியின் பெயர்: Junior Translator
சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Graduate with a degree in Hindi and English as one of their elective subjects Or Graduate with a degree in English and Hindi as one of their elective subjects.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
13. பணியின் பெயர்: Senior Statistical Assistant
சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி:
(i) At least 2nd class graduate in Mathematics or Statistics.
(ii) PG degree in Mathematics or Statistics.
வயது வரம்பு: 22 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
14. பணியின் பெயர்: Junior Statistical Assistant
சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: At least 2nd Class Degree in Statistics or Mathematics or Economics or Commerce.
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years
விண்ணப்ப கட்டணம்:
Group A பதவிக்கு
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.1500/-
Group B & Group C பதவிக்கு
ST/ SC/ Ex-s/ PWD – கட்டணம் கிடையாது
Others – Rs.1000/-
தேர்வு செய்யும் முறை:
- Computer Based Test
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.12.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.01.2025
விண்ணப்பிக்கும் முறை ?
விண்ணப்ப படிவத்தினை https://textilescommittee.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |