தேசிய கிராமப்புற வளர்ச்சி வங்கியில் வேலை 2025! சம்பளம்: Rs.1,00,000 | தகுதி: Degree, B.E/B.Tech

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

NABARD தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (நபார்டு)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 10
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 21.12.2024
கடைசி நாள் 05.01.2025

1. பணியின் பெயர்: ETL Developer

சம்பளம்: வருடத்திற்கு Rs.12-18 lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.E/B. Tech or M. Tech or Equivalent qualification such as MCA

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Data Scientist

சம்பளம்: வருடத்திற்கு Rs.18-24 lakh

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: B.E./B. Tech or M. Tech/ MCA or Equivalent Degree with certification in Data Science/ Statistics/ Mathematics

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Senior Business Analyst

சம்பளம்: வருடத்திற்கு Rs.12-15 lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in any discipline. Graduates in accounting, finance, economics, mathematics, statistics, IT, etc. would be preferred

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Business Analyst

சம்பளம்: வருடத்திற்கு Rs.06-09 lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in any discipline. Graduates in accounting, finance, economics, mathematics, statistics, IT, etc. would be preferred.

வயது வரம்பு: 24 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: UI/UX Developer

சம்பளம்: வருடத்திற்கு Rs.12-18 lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate in any discipline. Graduates in accounting, finance, economics, mathematics, statistics, IT, etc. would be preferred.

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: Specialist-Data Management

சம்பளம்: வருடத்திற்கு Rs.12-15 lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master in Social Work

வயது வரம்பு: 25 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: Project Manager – Application Management

சம்பளம்: வருடத்திற்கு Rs.36/- lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: 4-year bachelor’s degree in computer science, Information Technology, Engineering OR 3-Year bachelor’s degree plus post-graduate degree in Management, Information Technology or Computer Applications.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: Senior Analyst – Network / SDWAN Operations

சம்பளம்: வருடத்திற்கு Rs.30/- lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Bachelor/Master of Engineering in Computer Science/ Information Engineering, ECE or any Engineering with required Network certifications.

Essential certifications: Candidates should possess CCNA or equivalent certification

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: Senior Analyst – Cyber Security Operations

சம்பளம்: வருடத்திற்கு Rs.30/- lakh

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Minimum Graduate in the field of Computer Science / IT / Cyber Security. Post Graduate preferred.

Essential certifications: Candidates should have one or more of the following add-on qualifications: Certified Information Security Auditor (CISA), Certified Information Systems Security Professional (CISSP), Certified Information Security Manager (CISM) or equivalent.

வயது வரம்பு: 35 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 55 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: 

SC/ ST/ PWBD – Rs.150/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 21.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.nabard.org இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கு முன்பு கல்வி சான்றிதழ்கள், கையொப்பம், புகைப்படம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்துக் கொள்ளவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment