உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நீர் வடிவு பகுதி மேம்பாட்டு முகமையில் காலியாக உள்ள நீர் வடிவ பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் தூத்துக்குடி, தமிழ்நாடு
ஆரம்ப நாள் 10.07.2024
கடைசி நாள் 18.07.2024

பணியின் பெயர்: நீர் வடிவ பகுதி மேம்பாட்டு அணி உறுப்பினர் (வேளாண்மை)

சம்பளம்: மாதம் Rs.13,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: B.Sc (Agri) or Diploma in Agri

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அன்று மாலை 5 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும் தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குனர், மாவட்ட நீர் வடிவு பகுதி மேம்பாட்டு முகாமை, வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், முதல் தளம் தூத்துக்குடி – 628101.

விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவித்தப்படுகிறது. இதற்கான அழைப்பானை தனியாக வழங்கப்பட மாட்டாது.

நேர்காணல் நடைபெறும் நாள்: 19.07.2024 அன்று காலை 11.00 மணிக்கு

நேர்காணல் நடைபெறும் இடம்: திட்ட அலுவலர் / வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், தூத்துக்குடி – 628101.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு
உழவர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

சென்னை CCRS நிறுவனத்தில் Personal Secretary வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

சற்றுமுன் இந்தியன் வங்கி 1500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

இந்தியன் வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

Share this:

Leave a Comment