சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.50,000 | தேர்வு கிடையாது

WhatsApp ChannelJoin Now

சென்னை மாநகராட்சியில் காலியாக உள்ள 01 Program Coordinator பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்சென்னை மாநகராட்சி
வகைதமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள்01
பணியிடம்சென்னை, தமிழ்நாடு
ஆரம்ப நாள்10.07.2024
கடைசி நாள்15.07.2024

பணியின் பெயர்: Program Coordinator

சம்பளம்: மாதம் Rs.50,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Master’s in Social Work or equivalent.

New Job👉  ரயில்வேயில் வேலை! 590 Paramedical காலிப்பணியிடங்கள் - சம்பளம் ₹44,900 - இன்றே Apply பண்ணுங்க!

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

இன்றைய வேலைவாய்ப்பு Click here

தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டாவை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவும் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பவும்.

New Job👉  தமிழ்நாடு மாநில வனத் தீ கட்டுப்பாட்டு மையத்தில் வேலை! சம்பளம் ₹70,000 வரை | Degree, Diploma, B.E/B.Tech

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Superintending Engineering, Special Projects Department, Greater Chennai Corporation, Muthamizh Arigar Kalignar Mu Karunanidhi Building, Ripon Building Complex, Chennai – 600003.

Email ID: sespecialprojects@gmail.com, chennaigendarlab@gmailcom

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

New Job👉  தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! ₹17,500 சம்பளம் | Any Degree போதும்!
அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here

சென்னை CCRS நிறுவனத்தில் Personal Secretary வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000

சற்றுமுன் இந்தியன் வங்கி 1500 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

ஒரு மணி நேரத்திற்கு Rs.400 சம்பளத்தில் இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

இந்தியன் வங்கியில் 102 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.36,000

Share this:

Leave a Comment