தமிழ்நாடு அஞ்சல் துறையில் 2292 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி | மார்க் வைத்து வேலை

தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள 2292 GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய அஞ்சல் துறை
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 2292
பணியிடம் தமிழ்நாடு, இந்தியா
ஆரம்ப தேதி 10.02.2025
கடைசி தேதி 03.03.2025

பதவியின் பெயர்: GDS (Branch Post Master, Assistant Branch Post Master, Dak Sevaks)

சம்பளம்: மாதம் Rs.12,000/- முதல் Rs.29,380/- வரை

காலியிடங்கள்: 2292

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: OBC – 3 years, SC/ST – 5 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

விண்ணப்ப கட்டணம்:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

Female/ ST/ SC/ Transwomen/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.100/-

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List (Based on 10th marks)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
State Wise Vacancy Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

இராமேசுவரம் கோயிலில் தமிழ் தெரிந்தால் வேலை! 76 காலியிடங்கள் | சம்பளம்: ரூ.18,000

Share this:

Leave a Comment