இன்சூரன்ஸ் கம்பெனியில் 105 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியில் காலியாக உள்ள 105 Apprentice பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் United India Insurance Company Limited (UIIC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 105
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 17.12.2024
கடைசி நாள் 10.03.2025

பணியின் பெயர்: Apprentice

சம்பளம்: மாதம் Rs.15,000/-

மொத்த காலியிடங்கள்: 105

தமிழ்நாடு – 35

புதுச்சேரி – 05

கர்நாடகா – 30

கேரளா – 25

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

ஆந்திர பிரதேசம் – 05

தெலுங்கானா – 05

கல்வி தகுதி: Graduation from a recognized University/ Institute. The candidates should have appeared for the examination, passed and received the degree certificate in any of the years from 2021 to 2024.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing (Based on Marks)
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.02.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.03.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment