சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள Assistant professor மற்றும் Junior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் | சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரி |
வகை | மத்திய அரசு வேலை |
காலியிடங்கள் | 10 |
பணியிடம் | கோயம்புத்தூர் |
ஆரம்ப தேதி | 19.05.2024 |
கடைசி தேதி | 10.06.2024 |
பணியின் பெயர்: Junior Engineer (Civil)
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: Bachelor Degree in Civil Engineering from recognized University or Institute.
பணியின் பெயர்: Assistant professor in Management
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: MBA / PGDM / or equivalent with any specialization. Preference will be given for the candidates with expertise knowledge in Retail / HR / Marketing / Finance.
பணியின் பெயர்: Assistant professor in Business Analytics
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 02
கல்வி தகுதி: M.Sc. / M.E./ MCA / MBA with expertise knowledge in computer applications, programming (R / Python), artificial intelligence, cloud computing, big data and machine learning.
பணியின் பெயர்: Assistant Professor in Computer Science & Engineering
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: M.E. / M.Tech. with expertise knowledge in computer applications, programming and system administration and First Class or equivalent either in B.E. / B.Tech or M.E. / M.Tech.
பணியின் பெயர்: Assistant professor in Textile
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 03
கல்வி தகுதி: M.E. / M.Tech. / M.Sc. / Master’s in Textile Design / Textile Technology / Technical Textiles / Apparel / Fashion / Textile Chemistry / Fiber Science subjects with First Class or equivalent either in B.E. / B.Tech. or M.E. / M.Tech.
பணியின் பெயர்: Assistant professor in English
சம்பளம்: மாதம் Rs.33,000 முதல் Rs.55,000 வரை
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
கல்வி தகுதி: The minimum requirements of a good academic record, 55% marks (or an equivalent grade in a point scale wherever grading system is followed) at the master’s level. Preferably qualifying in the National Eligibility Test (NET), or an accredited test (State Level Eligibility Test – SLET/SET).
வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.
விண்ணப்ப கட்டணம்: அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் – Rs.600/-
தேர்வு செய்யும் முறை: நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பவார்கள். நேர்காணல் நடைபெறும் நாள், இடம் பின்னர் தெரிவிக்கப்படும். நேர்காணல் முடிந்த பிறகு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை ?
Soft copy of the filled up application with supportive documents to be sent to recruitment@svpitm.ac.in or Hard copy of the filled up application with supportive documents to be sent to “The Director, SVPISTM, No.1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641004”.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
Tamil Nadu Job News | Click here |
டிகிரி படித்திருந்தால் மத்திய அரசு வேலை! சம்பளம் Rs.35,400
மாதம் Rs.35400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை! 37 காலியிடங்கள்
எல்லை பாதுகாப்பு படையில் Nurse, Lab Technician வேலைவாய்ப்பு! 99 காலியிடங்கள்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,000
Supervisor, Accountant, Receptionist வேலைவாய்ப்பு! சம்பளம்: மாதம் Rs.23,082