Supreme Court of India Recruitment 2026

இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலை! 90 காலியிடங்கள் | சம்பளம்: Rs.1,00,000

இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் இந்திய உச்ச நீதிமன்றம்
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 90
பணியிடம் இந்தியா
ஆரம்ப நாள் 20.01.2026
கடைசி நாள் 07.02.2026

பணியின் பெயர்: Law Clerk – Research Associate

சம்பளம்: மாதம் Rs.1,00,000/-

காலியிடங்கள்: 90

கல்வி தகுதி:

The candidate must be a Law Graduate (before taking up the assignment as Law Clerk) having a Bachelor Degree in Law (including Integrated Degree Course in Law) from any School/ College/ University/ Institution established by law in India and accredited by the Bar Council of India for enrolment as an Advocate.

New Job:  10வது தேர்ச்சி போதும்! தேசிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஓட்டுநர் வேலை | சம்பளம்: Rs.19,900 முதல் Rs.63,200 வரை

The candidate studying in the fifth year of the Five-Year Integrated Law Course or the third year of the Three-Year Law Course after graduation in any stream will also be eligible to apply, subject to furnishing proof of acquiring Law qualification before taking up the assignment as Law Clerk-cum-Research Associate.

The applicant must possess writing skills, research and analytical abilities, computer expertise, and the ability to retrieve needed information from a variety of search engines and procedures, including e-SCR, Manupatra, SCC Online, LexisNexis, Westlaw, etc.

New Job:  இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலியிடங்கள் அறிவிப்பு! தேர்வு கிடையாது | தகுதி: 12th, Diploma, Degree

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 32 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.02.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.sci.gov.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job:  இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.21,700 | தகுதி: 12th, ITI, Diploma, Any Degree, D.Pharm

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here

12வது படித்திருந்தால் இந்திய ஆயுர்வேத நிறுவனத்தில் வேலை! Rs.19,900 to Rs.2,08,700

8வது தேர்ச்சி போதும்! ஊரக வளர்ச்சி துறையில் ஓட்டுநர் வேலை – சம்பளம்: Rs.19,500 | தேர்வு இல்லை

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 999 Nursing Assistant காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.58,100| தேர்வு கிடையாது | மார்க் வைத்து வேலை

8வது தேர்ச்சி போதும்! தமிழ்நாடு அரசு கோவிலில் அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் Rs.39,900 | தேர்வு கிடையாது

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *