ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.25,500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Raman Research Institute – RRI) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Raman Research Institute (RRI)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 11
பணியிடம் பெங்களூர்
ஆரம்ப தேதி 08.04.2025
கடைசி தேதி 14.05.2025

1. பணியின் பெயர்: Engineer A (Electronics)

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: Engineering Graduate with 1st class in Electronics / M.Sc. degree with first class in Electronics.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Engineer A (Photonics)

சம்பளம்: மாதம் Rs.56,100 – 1,77,500/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: Engineering degree (Bachelor’s) with first class in Photonics (or an equivalent subject) / First-class M.Sc. in photonics (or a related field).

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Engineering Assistant C (Civil)

சம்பளம்: மாதம் Rs.29,200 – 92,300/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Diploma in Civil Engineering

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: Assistant 

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்கள்: 04

கல்வி தகுதி: 

1) Graduate in any Stream from a recognized university or equivalent.

2) At least three years of experience in general administration, purchasing, and accounting-related roles at a central government agency, PSU, or autonomous body.

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: Assistant Canteen Manager

சம்பளம்: மாதம் Rs.35,400 – 1,12,400/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Hotel management degree or its equivalent from an accredited university or institute and at least five years of experience in hostels of Educational Institute / hotels  / Guest Houses of Public Sector Undertaking / Government Organization etc.

வயது வரம்பு: 30 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Women/ PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.250/-

தேர்வு செய்யும் முறை:

Engineer A பதவிக்கு – Objective Test / Subjective Test / Skill Test

Engineering Assistant C, Assistant, Assistant Canteen Manager பதவிக்கு –Objective Test / Subjective Test / Skill Test

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.rri.res.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment