இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை 2025! சம்பளம்: Rs.80,236

WhatsApp ChannelJoin Now

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Junior Engineer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Reserve Bank of India (RBI)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்11
பணியிடம்இந்தியா
ஆரம்ப நாள்30.12.2024
கடைசி நாள்20.01.2025
New Job👉  தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலை! Any Degree போதும் – சம்பளம் ₹22,000 – இன்றே விண்ணப்பிக்கவும்!

பணியின் பெயர்: Junior Engineer

சம்பளம்: மாதம் Rs.80,236/-

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Diploma or B.E/B.Tech

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  8ம் வகுப்பு போதும்! தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை | தேர்வு கிடையாது | சம்பளம் ₹58,100 வரை - இன்றே Apply பண்ணுங்க!
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD –  Rs.50/-

Others – Rs.450/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Examination
  2. Language Proficiency Test (LPT)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 30.12.2024 @ 10.00 AM

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2025 @ 11.59 PM

New Job👉  தேர்வு இல்லை! மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் எழுத்தர், அலுவலக உதவியாளர் வேலை! 8th முதல் Degree வரை | சம்பளம் ₹25,000

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
Tamil Nadu Job NewsClick here
Share this:

Leave a Comment