8வது படித்திருந்தால் அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் உதவியாளர் வேலை! சம்பளம்: Rs.25,000 | தேர்வு கிடையாது

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

Pawan Hans Limited – மத்திய அரசு ஹெலிகாப்டர் கம்பெனியில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Pawan Hans Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 17
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 19.04.2025
கடைசி நாள் 10.05.2025

1. பணியின் பெயர்: Assistant (Materials/ Stores) 

சம்பளம்: வருடத்திற்கு Rs.6.12 Lakhs

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: Graduation from a recognized University / Institution with three years post qualification experience in relevant fields (Core Stores/ Materials Management) OR Graduation with two years Diploma in Stores/ Materials Management with one-year post qualification experience in relevant fields.

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Station In-Charge (RCS)

சம்பளம்: வருடத்திற்கு Rs.6.12 Lakhs

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: Graduate in any discipline from a recognized University/ Institute with three years post qualification relevant experience OR P.G. Degree/ Two Years Diploma in Marketing/ Finance/ Aviation or equivalent with one year post qualification relevant experience.

வயது வரம்பு: 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Helper 

சம்பளம்: வருடத்திற்கு Rs.3.22 Lakhs

காலியிடங்கள்: 08

கல்வி தகுதி: 8th Class or equivalent with one year experience.

வயது வரம்பு: 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST, PWD – கட்டணம் கிடையாது

Others – Rs.118/-

தேர்வு செய்யும் முறை:

  1. Shortlisting
  2. Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 19.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.05.2025

விண்ணப்பிக்கும் முறை:

Eligible candidates meeting the above requirement may visit careers tab on the Company’s website www.pawanhans.co.in and should apply online only. The applicants should also send the duly filled & signed print out of the online application form through proper channel after affixing a recent passport size photograph accompanied with copies of self-attested testimonials in support of age, caste/class, qualification, experience, Pay/CTC, license/ medical status etc.

Applications complete in all respects as detailed above duly superscribing the envelope with the post applied for must reach to:

HOD (HR&Admin), Northern Region Pawan Hans Limited, (A Government of India Enterprise) Northern Region, Rohini Heliport, Sector 36, Rohini, New Delhi- 110085 on or before 10.05.2025 Phone: 011-27902646.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தினசரி வரக்கூடிய அரசு வேலை வாய்ப்புகளை தெரிந்து கொள்ள நமது WhatsApp சேனலில் இணையவும் Join Now
Share this:

Leave a Comment