District Project Management Unit Recruitment 2025

தமிழ்நாடு அரசு மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.35,000 | தேர்வு கிடையாது

சேலம் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் தூய்மை பாரத இயக்கம் – ஊரகம் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் மாவட்ட திட்ட மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

New Job:  Rs.32,000 சம்பளத்தில் தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் 162 காலியிடங்கள் அறிவிப்பு!
நிறுவனம் மாவட்ட திட்ட மேலாண்மை அலகு
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 01
பணியிடம் சேலம், தமிழ்நாடு
ஆரம்ப நாள் 17.04.2025
கடைசி நாள் 25.04.2025

பணியின் பெயர்: திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்பு பிரிவு

சம்பளம்: மாதம் Rs.35,000/-

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி: B.Tech, M.B.A., M.Sc.,

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 17.04.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.04.2025

New Job:  10வது தேர்ச்சி போதும்! ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் வேலை – சம்பளம் ₹46,029

விண்ணப்பிக்கும் முறை:

tnrd

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *