எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் 108 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.60,000

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 108 AEE & Geologist பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Oil and Natural Gas Corporation (ONGC)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 108
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 10.01.2025
கடைசி நாள் 24.01.2025

1. பணியின் பெயர்: Geologist – Geology

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 05

கல்வி தகுதி: Post Graduate Degree in Geology with minimum Sixty Percentage marks or M.Tech or M.Sc (PG) in Petroleum Geoscience with minimum Sixty Percentage marks Or M.Tech or M.Sc. in Petroleum Geology with minimum Sixty Percentage marks or M.Tech (PG) in Geological Technology with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

2. பணியின் பெயர்: Geophysicist (Surface) – Geophysics/ Physics

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: Post Graduate Degree in Geophysics with minimum Sixty Percentage marks or M.Tech. in Geophysical Technology with minimum Sixty Percentage marks or Post Graduate Degree in Physics with Electronics with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

3. பணியின் பெயர்: Geophysicist (Wells) – Geophysics/Physics

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: PG Degree in Geophysics with minimum Sixty Percentage marks or M.Tech (PG) in Geophysical Technology with minimum Sixty Percentage marks or PG Degree in Physics with Electronics with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

4. பணியின் பெயர்: AEE (Production) – Mechanical

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 11

கல்வி தகுதி: Bachelor Degree in Mechanical Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

5. பணியின் பெயர்: AEE (Production) – Petroleum

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 19

கல்வி தகுதி: Bachelor Degree in Petroleum Engineering / Applied Petroleum Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

6. பணியின் பெயர்: AEE (Production) – Chemical

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: Graduate Degree in Chemical Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

7. பணியின் பெயர்: AEE (Drilling) – Mechanical

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 23

கல்வி தகுதி: Graduate Degree in Mechanical Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

8. பணியின் பெயர்: AEE (Drilling) – Petroleum

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Bachelor Degree in Petroleum Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

9. பணியின் பெயர்: AEE (Mechanical)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி: Graduate Degree in Mechanical Engineering with minimum Sixty Percentage marks

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

10. பணியின் பெயர்: AEE (Electrical)

சம்பளம்: மாதம் Rs.60,000 – 1,80,000/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வி தகுதி: Graduate Degree in Electrical Engineering with minimum Sixty Percentage marks.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 26 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ PWD – கட்டணம் இல்லை

Others – Rs.1000/-

தேர்வு செய்யும் முறை:

  1. Computer Based Test (Objective Type)
  2. Interview/ Group Discussion

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.01.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://ongcindia.com/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

மாதம் Rs.1,00,000 சம்பளத்தில் இந்திய அஞ்சல் வங்கியில் வேலை! தகுதி: Degree, B.E/B.Tech

Data Entry Operator, Clerk, Assistant வேலைவாய்ப்பு 2025! 4576 காலியிடங்கள் | சம்பளம்: Rs.35,400

Aadhaar Supervisor/ Operator வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12th, ITI, Diploma

Share this:

Leave a Comment