அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 300 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.85,000

WhatsApp ChannelJoin Now

Oriental Insurance Company Limited (OICL) அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 300 Administrative Officer பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Oriental Insurance Company Limited (OICL)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்300
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்03.12.2025
கடைசி நாள்18.12.2025
New Job👉  இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு சங்கத்தில் வேலை! சம்பளம்: Rs.33,300

பதவி: Administrative Officer (Scale-I)

சம்பளம்: மாதம் Rs.85,000/-

காலியிடங்கள்: 300

கல்வி தகுதி: Any Degree, Master Degree, Post Graduate

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job👉  Bank of Baroda வங்கியில் 1,100 காலியிடங்கள் அறிவிப்பு! Any Degree | சம்பளம் ₹48,480
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

SC / ST / PwBD – Rs.250/-

Others – Rs.1,000/-

தேர்வு செய்யும் முறை:

  • Online Test (Tier I & Tier II)
  • Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 03.12.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் வேலை! 321 காலியிடங்கள் | சம்பளம் ₹82,485 | Any Degree போதும்

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯