இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400

WhatsApp ChannelJoin Now

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனம் (IIBF) காலியாக உள்ள Junior Executive பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்Indian Inst of Banking & Finance (IIBF)
வகைமத்திய அரசு வேலை
காலியிடங்கள்10
பணியிடம்இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள்28.11.2025
கடைசி நாள்12.12.2025
New Job👉  தேர்வு இல்லாமல் சென்னை CCRAS நிறுவனத்தில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! 12th, Any Degree போதும்

பதவி: Junior Executive

சம்பளம்: மாதம் Rs.40,400 முதல் Rs.1,30,400 வரை

காலியிடங்கள்: 10

கல்வி தகுதி: Graduate with minimum 60% marks in Information Technology (IT) / Computer Science (CS) / Computer Applications / Commerce/ Economics/ Business Management.

வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years.

New Job👉  NICL அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 200 Apprentice வேலைவாய்ப்பு – Any Degree போதும்! மாதம் ₹15,000 உதவித்தொகை
இன்றைய வேலைவாய்ப்பு Click here

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் – Rs.700/-

தேர்வு செய்யும் முறை:

  1. Online Exam
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 28.11.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.12.2025

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://www.iibf.org.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

New Job👉  சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் Clerk வேலைவாய்ப்பு 2026! சம்பளம் ₹81,100 வரை | Any Degree போதும்!

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புClick here
ஆன்லைனில் விண்ணப்பிக்கClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here
WhatsApp Channel (Free Job Alert)Join Now
இன்றைய அரசு வேலைClick here
Share this:

Leave a Comment

❮ ❯