OICL Recruitment 2025

அரசு காப்பீட்டு நிறுவனத்தில் 500 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.22,405

Oriental Insurance Company Limited (OICL) அரசு காப்பீட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் Oriental Insurance Company Limited (OICL)
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 500
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 02.08.2025
கடைசி நாள் 17.08.2025
New Job:  இந்திய ரிசர்வ் வங்கியில் 650 உதவியாளர் காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.58,514 | தகுதி: Any Degree

பதவி: உதவியாளர்

சம்பளம்: மாதம் Rs.22,405 – 62,265/-

காலியிடங்கள்: 500

கல்வி தகுதி: Any Degree

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

New Job:  12வது படித்திருந்தால் போதும் அரசு பள்ளியில் எழுத்தர் வேலை! சம்பளம்: Rs.19,900

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Ex-s/ PWD – Rs.100/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை:

  • Tier I – Preliminary Examination (Online Objective Test)
  •  Tier II – Main Examination (Online Objective Test)

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 02.08.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2025

தேர்வு தேதி: Tier I: 07.09.2025 & Tier II: 28.10.2025

விண்ணப்பிக்கும் முறை:

New Job:  HLL Lifecare நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,000

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
WhatsApp Channel (Free Job Alert) Join Now
இன்றைய அரசு வேலை Click here
Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *