என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 588 காலியிடங்கள் அறிவிப்பு

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 588 காலியிடங்கள் அறிவிப்பு! மார்க் வைத்து வேலை

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 588 Executives பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் NLC India Limited
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 588
பணியிடம் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு
ஆரம்ப நாள் 09.12.2024
கடைசி நாள் 23.12.2024

1. பணியின் பெயர்: Graduate Apprentice

சம்பளம்: மாதம் Rs.12,524 முதல் Rs.15,028 வரை

காலியிடங்களின் எண்ணிக்கை: 336

கல்வி தகுதி: A Degree in Engineering or Technology (Full time) in relevant discipline/ B.Sc. Nursing in relevant discipline.

2. பணியின் பெயர்: Technician Apprentice

சம்பளம்: மாதம் Rs.12,524/-

இன்றைய அரசு வேலை Click here

காலியிடங்களின் எண்ணிக்கை: 252

கல்வி தகுதி: A Diploma in Engineering or technology (Full time) in relevant discipline/ Diploma Nursing

வயது வரம்பு: As per Apprenticeship Policy.

Tamil Nadu Job News இணையதளத்தில் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்புகளையும் உடனுக்குடன் தமிழில் பதிவிடப்படும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

  1. Merit List
  2. Certificate Verification

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.12.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.12.2024

தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.01.2025

விண்ணப்பிக்கும் முறை:

NLC
NLC

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

10ம் வகுப்பு படித்திருந்தால் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை! இளநிலை உதவியாளர், சீட்டு விற்பனையாளர், எழுத்தர்

மாதம் Rs.80280 சம்பளத்தில் Executive Trainee வேலை! 44 காலியிடங்கள்

தேசிய சிறுதொழில் நிறுவனத்தில் வேலை 2024! 25 காலியிடங்கள் | சம்பளம்: Rs.30,000

தமிழ்நாட்டில் உள்ள கார்டைட் தொழிற்சாலையில் வேலை 2024! 141 காலியிடங்கள் | சம்பளம்: Rs.19,900

இந்திய கடலோர காவல்படையில் 140 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம்: Rs.56,100

இந்தியா உள்கட்டமைப்பு நிதி நிறுவனத்தில் வேலை! சம்பளம்: Rs.44,500

தேசிய கூட்டுறவு வங்கியில் Clerk வேலை! தகுதி: Any Degree

Share this:

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *