மத்திய அரசு நிறுவனமான NITCON Limited நிறுவனம் Junior Engineer (Civil, Electrical / Mechanical) பணியிடங்களுக்கு மொத்தம் 100 காலியிடங்களை அறிவித்துள்ளது. மாதம் ₹55,932 சம்பளமாக வழங்கப்படும். இந்த பணிக்கு Diploma அல்லது Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் 01.04.2026 முதல் 08.04.2026 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
| நிறுவனம் | NITCON Limited |
| வகை | மத்திய அரசு வேலை |
| காலியிடங்கள் | 100 |
| பணியிடம் | புது டெல்லி |
| ஆரம்ப தேதி | 01.04.2026 |
| கடைசி தேதி | 08.04.2026 |
1. பதவி: Junior Engineer (Civil)
- சம்பளம்: மாதம் Rs.55,932/-
- காலியிடங்கள்: 80
- கல்வி தகுதி: Diploma in Civil field with experience of 03 years OR Engineering Degree in Civil field with experience of 0 to 01 year
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
2. பதவி: Junior Engineer (Electrical or Mechanical)
- சம்பளம்: மாதம் Rs.55,932/-
- காலியிடங்கள்: 20
- கல்வி தகுதி: Diploma in Electrical / Mechanical field with experience of 03 years OR Engineering Degree in Electrical / Mechanical field with experience of 0 to 01 year
- வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
வயது தளர்வு:
- SC/ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen/EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC/ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
- ST/ SC/ Ex-s/ PWD – Rs.531/-
- Others – Rs.885/-
தேர்வு செய்யும் முறை:
- Short Listing
- CBT Exam
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 01.04.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.04.2026
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://nitcon.org/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Download |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Apply Now |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
| WhatsApp Channel (Free Job Alert) | Join Now |
