நிர்வாக உதவியாளர், நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.25500

WhatsApp Channel Join Now
Instagram Channel Join Now

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) காலியாக உள்ள Machine Mechanic, Assistant, Assistant Warden, Nurse, Junior Assistant, Library Assistant மற்றும் Lab Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும்.

நிறுவனம் National Institute of Fashion Technology
வகை தமிழ்நாடு அரசு வேலை
காலியிடங்கள் 37
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 16.05.2024
கடைசி தேதி 20.05.2024

NIFT Varanasi Campus:

பணியின் பெயர்: Machine Mechanic

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 02

கல்வி தகுதி: 10th or above

பணியின் பெயர்: Assistant (Admin)

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 06

கல்வி தகுதி:

இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள் Click here

i. Graduate from a recognized university/ institution.

ii. At least 2 years experience in Administration.

iii. Typing speed of at least 40 wpm in English / Hindi.

பணியின் பெயர்: Assistant Warden – Girls

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate from a recognized University / Institution.

பணியின் பெயர்: Nurse

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i. B.Sc(Hons.) in Nursing from a recognized University or Institute / Regular course in B.Sc. Nursing from a recognized University or Institute / Post Basic B.Sc. (Nursing) from recognized University or Institute.

ii. Registered as Nurse or Nurse and midwifery (RN or RN and RM) with State Nursing Council. iii.Six months experience in minimum fifty bedded hospital after acquiring the educational qualification mention above. OR

i. Diploma in General Nursing and midwifery from a recognized Board or Council.

ii. Registered as Nurse or Nurse and midwifery (RN or RN and RM) with State Nursing Council.

iii.Two and half years’ experience in minimum fifty bedded hospital after acquiring the educational qualification mention above.

பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 08

கல்வி தகுதி:

i. Passed 10+2 examination from a Board or its equivalent recognized by the Government.

ii. A typing speed of 30 wpm in English or 25 wpm in Hindi.

iii.Computer proficiency, which includes: a) Competency in MS Word/ applicable software for written/ mail correspondence b) Competency in management of mail accounts c) Competency in retrieving information through search applications

iv. Candidates who have done diploma in Computers shall be given preferential weightage.

பணியின் பெயர்: Library Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i) Graduate from a recognized University / Institution with diploma in Library Science OR Bachelors’ Degree in Library Science from recognized University/Institution.

ii) At least one year working experience in a well established Library.

பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 10th or above

NIFT Raebareli Campus:

பணியின் பெயர்: Machine Mechanic

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 03

கல்வி தகுதி: 10th or above

பணியின் பெயர்: Stenographer Gr.-III

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i. Graduate from a recognized University/ Institute.

ii. Minimum speed of 80 wpm in shorthand and 40 wpm in typing

iii.Minimum 2 years’ experience in Govt./ Semi – Govt. / State Govt/ UT/ Autonomous Organization/PSU.

iv. Proficiency in Computer Operation.

பணியின் பெயர்: Assistant Warden – Girls

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி: Graduate from a recognized University / Institution.

பணியின் பெயர்: Nurse

சம்பளம்: மாதம் Rs.25,500 – 81,100/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i. B.Sc(Hons.) in Nursing from a recognized University or Institute / Regular course in B.Sc. Nursing from a recognized University or Institute / Post Basic B.Sc. (Nursing) from recognized University or Institute.

ii. Registered as Nurse or Nurse and midwifery (RN or RN and RM) with State Nursing Council. iii.Six months experience in minimum fifty bedded hospital after acquiring the educational qualification mention above. OR

i. Diploma in General Nursing and midwifery from a recognized Board or Council.

ii. Registered as Nurse or Nurse and midwifery (RN or RN and RM) with State Nursing Council.

iii.Two and half years’ experience in minimum fifty bedded hospital after acquiring the educational qualification mention above.

பணியின் பெயர்: Junior Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி:

i. Passed 10+2 examination from a Board or its equivalent recognized by the Government.

ii. A typing speed of 30 wpm in English or 25 wpm in Hindi.

iii.Computer proficiency, which includes: a) Competency in MS Word/ applicable software for written/ mail correspondence b) Competency in management of mail accounts c) Competency in retrieving information through search applications

iv. Candidates who have done diploma in Computers shall be given preferential weightage.

பணியின் பெயர்: Lab Assistant

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 04

கல்வி தகுதி: 10th or above

பணியின் பெயர்: Assistant (F&A)

சம்பளம்: மாதம் Rs.19,900 – 63,200/-

காலியிடங்களின் எண்ணிக்கை: 01

கல்வி தகுதி:

i. Bachelor’s Degree in Commerce from recognized University/ Institution with two years’ experience in Finance and Accounts matters. Or

Master’s Degree in Commerce from recognized University / Institution with one-year experience in Finance and Accounts matters.

ii. Working Knowledge of Accounting Software.

வயது வரம்பு: 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 27 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PWD – 10 years

விண்ணப்ப கட்டணம்:

Women / ST / SC / Ex-s / PWD – கட்டணம் கிடையாது

UR / OBC / EWS – Rs.500/-

தேர்வு செய்யும் முறை:

  1. Written Test
  2. Skill / Competency test

விண்ணப்பிக்கும் முறை ?

விண்ணப்ப படிவத்தினை https://www.nift.ac.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, பூர்த்தி செய்து, தேவையான கல்வி சான்றுகளை இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: The Director, National Institute of Fashion Technology, NIFT Campus, Doorbhash Nagar, Raebareli – 229010.

முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள்  கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

மேலும் ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
Tamil Nadu Job News Click here

7ம் வகுப்பு படித்திருந்தால் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

மத்திய அரசு 459 காலியிடங்கள் அறிவித்துள்ளது! தகுதி – Degree

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 404 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.56,100

தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலைவாய்ப்பு! தகுதி – 12th

மாவட்ட வாரியாக நீதிமன்ற வேலைவாய்ப்பு! 2329 காலியிடங்கள்

Share this:

Leave a Comment